அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் கறுப்பினப் பெண்மணி!

Joe Biden
By Ragavan Jun 30, 2022 09:55 PM GMT
Report

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக கறுப்பினப் பெண்மணி ஒருவர் பதவியேற்றுள்ளார்.

51 வயதான கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் (Ketanji Brown Jackson) வியாழன் அன்று பதவியேற்றதைத்த தொடர்ந்து, அமெரிக்க வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியான முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

அமெரிக்காவில் பசுமை இல்ல வாயுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான அரசாங்க அதிகாரங்களை கட்டுப்படுத்தியும், கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள இந்த சூழலில், கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் உச்ச நீதிமன்றத்தில் பதவியேற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: காலில் கட்டு போடும்போது வலியை மறந்து தேசிய கீதம் பாடிய உக்ரைனிய சிறுமி! மனதை உருக்கும் வீடியோ 

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் கறுப்பினப் பெண்மணி! | Ketanji Brown Jackson First Black Woman Us Sc

அவர் தற்போது 6-3 கன்சர்வேடிவ் பெரும்பான்மையைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தாராளவாத குழுவில் சேருவார். தாராளவாத நீதிபதி ஸ்டீபன் பிரேயர் ஓய்வு பெற்ற பிறகு, ஜாக்சன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

"அமெரிக்காவின் அரசியலமைப்பை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், பயம் அல்லது தயவு இல்லாமல் நீதியை வழங்குவதற்கும் முழு மனதுடன் நான் பொறுப்பேற்கிறேன்" என்று ஜாக்சன் உறுதியளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! 

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் கறுப்பினப் பெண்மணி! | Ketanji Brown Jackson First Black Woman Us Sc

கொலம்பியா சர்க்யூட் மாவட்டத்திற்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஓராண்டுக்குப் பிறகு ஜாக்சன் ஜனாதிபதி ஜோ பைடனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கு முன், அவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கூட்டாட்சி மாவட்ட நீதிபதியாக இருந்தார். செனட் இறுதியாக இந்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் திகதி அவருக்கு ஆதரவாக 53-47 வாக்குகளுக்குப் பிறகு அவரது நியமனத்தை உறுதிப்படுத்தியது.

ஜாக்சன் 116-வது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் கறுப்பினப் பெண்மணி! | Ketanji Brown Jackson First Black Woman Us Sc

இதையும் படியுங்கள்: லண்டனில் இலங்கை தமிழருக்கு நடிகர் அஜித்குமார் தந்த சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி வீடியோ 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US