வசூலில் தோல்வி - யூடியூபில் 100 கோடி பார்வை பெற்ற உலகின் ஒரே திரைப்படம்

Youtube Telugu movie review
By Karthikraja Jul 01, 2026 12:52 PM GMT
Report

யூடியூபில் 1 பில்லியன் பார்வை பெற்ற உலகின் ஒரே திரைப்படம் என்ற சாதனையை கூங்கர் படைத்துள்ளது.

யூடியூபில் 1 பில்லியன் பார்வை பெற்ற இந்திய திரைப்படம்

தெலுங்கு சினிமாவில் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு, சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் 2017 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஜெய ஜானகி நாயகா(Jaya Janaki Nayaka). 

வசூலில் தோல்வி - யூடியூபில் 100 கோடி பார்வை பெற்ற உலகின் ஒரே திரைப்படம் | Khoonkhar 1St In World Get 1 Billion Views Youtube

ஹிந்தியில் 'கூங்கர்' (khoonkhar) என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், உலகளவில் வெளியான நாட்களில் சுமார் ரூ.20 கோடியை மட்டுமே வசூலித்தது. இதன் விளைவாக, விநியோகஸ்தர்களுக்கு ரூ.8 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தங்கத்தில் உள்ளாடை; பில்லியன் தினார் ரொக்கம் - பெண் எம்.பி வீட்டில் பறிமுதல்

தங்கத்தில் உள்ளாடை; பில்லியன் தினார் ரொக்கம் - பெண் எம்.பி வீட்டில் பறிமுதல்

7 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2019 பிப்ரவரியில் இதன் ஹிந்தி பதிப்பான கூங்கர் யூடியூபில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த வீடியோ யூடியூப்பில் 1 பில்லியன் (100 கோடி) பார்வைகளை பெற்றுள்ளது.

இதன் மூலம் உலகளவில் யூடியூப்பில் 1 பில்லியன் பார்வைகளை பெற்ற ஒரே திரைப்படம் என்ற பெருமையை கூங்கர் பெற்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் போயபதி ஸ்ரீனு, "1 பில்லியன் பார்வைகள். 100 கோடி இதயங்கள். 100 கோடி உணர்வுகள். 1 திரைப்படம். இந்த நம்பமுடியாத மைல்கல்லை எட்டிய உலகின் முதல் திரைப்படம். 

'ஜெய ஜானகி நாயகா' (கூங்கர்) திரைப்படத்தை ஒரு காலத்தால் அழியாத கொண்டாட்டமாக மாற்றியதற்கு நன்றி. இந்த மைல்கல் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US