பிரித்தானியாவில் நிறவெறி தாக்குதல்? கோமாவுக்கு சென்ற கிரிக்கெட் வீரரின் தற்போதைய நிலை

South Africa National Cricket Team
By Sivaraj Jun 04, 2022 06:09 AM GMT
Report

பிரித்தானியாவில் தாக்குதலுக்கு உள்ளானதால் கோமா நிலைக்கு சென்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தற்போது குணமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மர்ம நபர் ஒருவரால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமலோ திடீர் தாக்குதலுக்கு ஆளானார்.

இதனால் பலத்த காயமடைந்த குமலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வீரர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது நிறவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

பிரித்தானியாவில் நிறவெறி தாக்குதல்? கோமாவுக்கு சென்ற கிரிக்கெட் வீரரின் தற்போதைய நிலை | Khumalo Taken Out Of A Medically Induced Coma Uk

Photo Credit:  Samuel Shivambu/BackpagePix

இந்த நிலையில், கோமாவில் இருந்து வெளியேறிய குமலோவின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. அவருக்கு மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ரத்தக்கட்டி அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கிடையில், குமலோவை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரித்தானியாவில் நிறவெறி தாக்குதல்? கோமாவுக்கு சென்ற கிரிக்கெட் வீரரின் தற்போதைய நிலை | Khumalo Taken Out Of A Medically Induced Coma Uk

Photo Credit:  Gallo Images

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US