நடிகர் கிச்சா சுதீப்பின் வீட்டில் நேர்ந்த துயர சம்பவம்! மனம் உடைந்ததாக நடிகர் ஷிவராஜ்குமார் பதிவு

Karnataka Actors
By Sivaraj Oct 20, 2024 10:33 AM GMT
Report

கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். 

கிச்சா சுதீப்

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். இவர் தமிழில் புலி, முடிஞ்சா இவன புடி படங்களில் நடித்துள்ளார். கர்நாடகாவில் பெங்களூரு நகரில் கிச்சா சுதீப் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 86 வயதான அவர் உடல்நலப் பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜெயநகர் அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 

Kichcha Sudeep 

ஷிவராஜ்குமார் இரங்கல்

அவரது இறுதிச்சடங்கு இன்று ஜேபி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. தாயை இழந்த நடிகர் கிச்சா சுதீப்பிற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் ஷிவராஜ்குமார் தனது இரங்கல் பதிவில், "அவர்களின் (சரோஜா சஞ்சீவ்) இறப்பு செய்தியைக் கேட்டு மனம் உடைந்துவிட்டது. இறந்த ஆன்மா நித்திய சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும் சுதீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வலியைத் தாங்கும் வலிமையை இறைவன் வழங்கட்டும்" என கூறியுள்ளார்.     

Kichcha Sudeep

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US