பிரித்தானியா செல்லும் ஈழத்தமிழனின் சாதனை பயணம்
Kilinochchi
By Fathima
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளில் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்பதற்காக கிளிநொச்சியில் இருந்து இளைஞர் ஒருவர் முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - தருமபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இந்த போட்டிக்குச் செல்ல தகுதிபெற்றுள்ளார்.
தேசியப் போட்டிகளிலும் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பல பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.
திறமை காரணமாக இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டு, பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் கண்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US