பிரித்தானியாவில் தென்பட்ட கில்லர் ஆசிய ஹார்னெட்ஸ்: தேனீ வளர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை

London United Kingdom
By Thiru Sep 29, 2022 12:52 PM GMT
Report

பிரித்தானியாவில் தென்பட்ட கொலைகார Asian hornets பூச்சி வகை.

பிரித்தானிய தேனீ வளர்ப்பாளர்களுக்கு அரசு எச்சரிக்கை.

தேனீக்களை வேட்டையாடும் கொலைகார Asian hornets பூச்சி வகை பிரித்தானியாவில் சமீபத்திய நாட்களில் தென்பட்டதாக தேனீ வளர்ப்பவர்கள் எச்சரித்துள்ளனர்.

தேனீக்களை வேட்டையாடி அவற்றின் இனப் பெருக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொலைகார ஆசிய குளவிகள் (Asian hornets)பிரித்தானியாவின் Essex பகுதிகள் கண்டறியப்பட்டு இருப்பதாக தேசிய தேனீ பிரிவு எச்சரித்துள்ளது.

தேனீ வளர்ப்பாளர்களை எச்சரித்துள்ள அதிகாரிகள், பொதுமக்களுக்கும் Asian hornets பூச்சி தொடர்பான எச்சரிக்கைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தென்பட்ட கில்லர் ஆசிய ஹார்னெட்ஸ்: தேனீ வளர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை | Killer Asian Hornets Spotted In Uk Beekeepers

கொலைகார ஆசிய குளவியால் தேனீக்களின் எண்ணிக்கை பெரும் அளவு பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதால், அவற்றின் கூடுகளை கண்டறிவதற்கும், அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும் ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தேனீக்களின் சுகாதார தலைமை அதிகாரி நிக்கோலா ஸ்பென்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொலைகார குளவிகள் தொடர்பான எச்சரிக்கைகள் விரைவாக கிடைக்கப்பெற்றுள்ளதால், ஆசிய ஹார்னெட்-களால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தென்பட்ட கில்லர் ஆசிய ஹார்னெட்ஸ்: தேனீ வளர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை | Killer Asian Hornets Spotted In Uk Beekeepers

ஆசிய ஹார்னெட் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிய ஹார்னெட் நமது பூர்வீக ஹார்னெட்டை விட சிறியது மற்றும் இவை மனித ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது. 

கூடுதல் செய்திகளுக்கு; ரஷ்யாவுடன் இணைக்கப்படும் நான்கு உக்ரைனிய நகரங்கள்: ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உற்சாகம்

இருப்பினும், அவை தேனீக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியது, எனவே அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மற்றும் ஹார்னெட் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் அருகிலுள்ள கூடுகளைக் கண்டறியவும் ஏற்கனவே பணிகள் நடந்து வருகின்றன எனத் தெரிவித்துள்ளது.


மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US