22 வயதில் உலகின் இளம் தொழில்நுட்ப பில்லியனர் பெண் - யார் இந்த கிம் ஜங்-யூன்?

South Korea Money
By Karthikraja Apr 15, 2026 01:27 PM GMT
Report

கிம் ஜங்-யூன், 22 வயதில் உலகின் இளம் தொழில்நுட்ப பில்லியனர் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உலகின் இளம் தொழில்நுட்ப பில்லியனர்

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2026 உலக பில்லியனர்கள் பட்டியலில், கிம் ஜங்-யூன் உலகின் இளம் தொழில்நுட்ப பில்லியனராக உருவெடுத்துள்ளார்.

22 வயதில் உலகின் இளம் தொழில்நுட்ப பில்லியனர் பெண் - யார் இந்த கிம் ஜங்-யூன்? | Kim Jung Youn As Youngest Female Tech Billionaire

இவர் தென்கொரியாவை சேர்ந்த உலகளாவிய கேமிங் நிறுவனமான நெக்ஸனின் நிறுவனர் கிம் ஜங்-ஜூவின் மகள் ஆவார். 

22 வயதில் உலகின் இளம் தொழில்நுட்ப பில்லியனர் பெண் - யார் இந்த கிம் ஜங்-யூன்? | Kim Jung Youn As Youngest Female Tech Billionaire

கிம் ஜங்-ஜூ மறைந்த பின்னர் வாரிசுரிமை அடிப்படையில், அவரது சொத்துக்கள் மற்றும் நிறுவன பங்குகள் கிம் ஜங்-யூன் மற்றும் அவரது சகோதரிக்கு வந்துள்ளது. 

AI மூலம் இயக்கப்படும் முதல் கடை - மனிதர்களை வேலைக்கு அமர்த்திய ஏஐ

AI மூலம் இயக்கப்படும் முதல் கடை - மனிதர்களை வேலைக்கு அமர்த்திய ஏஐ

ஆனால், சகோதரிகள் இருவருமே நிறுவனத்தின் செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபடவில்லை. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, கிம் ஜங்-யூனின் நிகர சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலர்கள் ஆகும்.

1994-ல் நிறுவப்பட்ட நெக்ஸான், ஆன்லைன் கேமிங் துறையில், ஆசிய சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

22 வயதில் உலகின் இளம் தொழில்நுட்ப பில்லியனர் பெண் - யார் இந்த கிம் ஜங்-யூன்? | Kim Jung Youn As Youngest Female Tech Billionaire

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, இந்த ஆண்டு 30 வயதுக்குட்பட்ட 35 பில்லியனர்கள் உள்ளனர்.

இதில், பலர் பரம்பரை சொத்து மூலம் இந்த பட்டியலில் இணைந்தாலும், AI ஆட்சேர்ப்புத் தளமான மெர்கோரின் பின்னணியில் உள்ள 22 வயது தொழில்முனைவோர்களைப் போல, 12 பேர் சுயமாக சம்பாதித்துள்ளவர்கள் ஆவர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US