நோய் காரணமாக சார்லஸ் மன்னர் பதவி விலகினால்: அடுத்து என்ன நடக்கும்?

Buckingham Palace King Charles III
By Arbin Feb 06, 2024 04:30 AM GMT
Report

புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மன்னர் சார்லஸ் பதவி விலக நேர்ந்தால், வேல்ஸ் இளவரசர் மன்னராக முடிசூடுவார் என்றே கூறப்படுகிறது.

மன்னர் எட்டாவது எட்வர்ட்

அப்படியான ஒரு நடவடிக்கை மிக மிக அரிதாகவே பார்க்கப்படுகிறது. 1936ல் தான் கடைசியாக பிரித்தானிய மன்னர் ஒருவர் பதவி விலகியுள்ளார். மன்னர் எட்டாவது எட்வர்ட் என்பவர் அமெரிக்க நடிகையும் விவாகரத்து பெற்றவருமான Wallis Simpson என்பவரை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு, முடி துறந்தார்.

நோய் காரணமாக சார்லஸ் மன்னர் பதவி விலகினால்: அடுத்து என்ன நடக்கும்? | King Charles Abdicated The Throne Would Pass @getty

விவாகரத்து பெற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்வது என்பது பல நூறு ஆண்டுகளாக விலக்கப்பட்டதாகவே பிரித்தானிய அரச குடும்பத்தில் கருதப்பட்டு வந்தது.

2022 செப்டம்பர் 8ம் திகதி முதல் ஆட்சியில் இருந்துவரும் மன்னர் மூன்றாம் சார்லஸ் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் சிகிச்சையின் ஒருபகுதியாக அவர் பதவி விலக நேர்ந்தால், அடுத்த பட்டத்து இளவரசருக்கு முடி சூட்டப்படும். புத்தாண்டுக்கு முந்தைய நாள் டென்மார்க்கின் ராணியார் Margrethe II தாம் முடி துறக்க இருப்பதாக அறிவித்தார்.

நோய் காரணமாக சார்லஸ் மன்னர் பதவி விலகினால்: அடுத்து என்ன நடக்கும்? | King Charles Abdicated The Throne Would Pass @getty

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து டென்மார்க்கின் பட்டத்து இளவரசர் Frederik மன்னராக முடி சூட்டிக்கொண்டார்.

பட்டத்து இளவரசர் வில்லியம்

அதேப்போன்று, மன்னர் சார்லஸ் சிகிச்சை காரணமாக பதவி விலக நேர்ந்தால், அவரது மகன், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மன்னராக முடி சூட்டப்படுவார். அவரது மகன் இளவரசர் ஜார்ஜ் அடுத்த மன்னருக்கான இடத்திற்கு முன்னேறுவார்.

தற்போது மன்னர் சார்லஸால் சிகிச்சை காரணமாக அலுவல்களை முன்னெடுக்க முடியாமல் போனால் பட்டத்து இளவரசர் வில்லியம் அந்த கடமைகளை ஏற்கலாம், அத்துடன் அவருக்கு உதவியாக அரச குடும்பத்தில் இருந்து 4 பேர்கள் செயல்படலாம்.

நோய் காரணமாக சார்லஸ் மன்னர் பதவி விலகினால்: அடுத்து என்ன நடக்கும்? | King Charles Abdicated The Throne Would Pass @getty

அதில் இளவரசர் ஹரி, இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனிடையே, மன்னர் சார்லஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள இளவரசர் ஹரி, அமெரிக்காவில் இருந்து லண்டன் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US