நானும் ஹரியும் அரச குடும்பத்தின் கருப்பு ஆடுகள்! என் மனைவியும் மேகனை போலவே.. மன்னரின் ரகசிய மகன் என கூறும் நபர் பளீச்

Prince Harry Meghan Markle Relationship King Charles III
By Raju Oct 11, 2022 03:05 AM GMT
Report

ஹரி - மேகனை சந்திக்கவுள்ளதாக கூறும் சார்லஸின் ரகசிய மகன் என கூறி கொள்ளும் சைமன் டொரண்டே.

இருவரையும் சந்திக்கும் போது அரவணைப்பை கொடுப்பது தான் முதலில் செய்யும் விஷமாக இருக்கும் எனவும் தகவல்.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் - கமிலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வரும் சைமன் டொரண்டே டே இளவரசர் ஹரி - மேகனை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் பிறந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசிப்பவர் சைமன் டொரண்டே டே (56). இவர் சார்லஸ் - கமிலா தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார்.

அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம், நீ சார்லஸ் - கமிலாவிற்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கிறார். அவர் சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், நான் ஹரியை ரகசியமாக சந்திக்கவுள்ளேன்.

நானும் ஹரியும் அரச குடும்பத்தின் கருப்பு ஆடுகள்! என் மனைவியும் மேகனை போலவே.. மன்னரின் ரகசிய மகன் என கூறும் நபர் பளீச் | King Charles Alleged Son To Meet With Prince Harry

 CDT/marca

ஹாரிக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன், நாங்கள் இருவரும் நேருக்கு நேர் பேசுவது அறிவூட்டுவதாக இருக்கும். நாங்கள் இருவருமே அரச குடும்பத்தின் கருப்பு ஆடுகள்.

ஹரி மற்றும் மேகனுடன் உறவை உருவாக்கி கொள்ள நானும் என் மனைவியும் விரும்புகிறோம். அரச குடும்ப உறுப்பினர்களாக இருந்தும் அவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள். சார்லஸ் அவர்களை நடத்தும் விதம் அருவருப்பானது, நான் ஹரி - மேகனை சந்திக்கும் போது செய்யும் முதல் விஷயம் அவர்களுக்கு பெரிய அரவணைப்பை கொடுப்பது தான்..! ஏனெனில் அது அவர்களுக்கு தேவை என நினைக்கிறேன்.

என் மனைவி எல்வியானாவுக்கும் மேகனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும் என கருதுகிறேன். மக்கள் மேகனிடம் இனவெறியை காட்டுகின்றனர், அவர் என்ன சொல்ல வேண்டும் என்பதை சுதந்திரமாகச் வெளிப்படுத்த வேண்டும். ஹரிக்கு கருப்பின பெண் மனைவியாக இருக்கிறார், என் மனைவியும் கருப்பின பெண் தான் என தெரிவித்துள்ளார்.

நானும் ஹரியும் அரச குடும்பத்தின் கருப்பு ஆடுகள்! என் மனைவியும் மேகனை போலவே.. மன்னரின் ரகசிய மகன் என கூறும் நபர் பளீச் | King Charles Alleged Son To Meet With Prince Harry

Chris Jackson/Getty Images

மரண அறிவித்தல்

மிருசுவில், Southend-on-Sea, United Kingdom

07 Nov, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Scarborough, Canada, Brampton, Canada

20 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

16 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

20 Nov, 2014
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், அச்செழு

21 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் மாத நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US