ஈஸ்டர் கொண்டாட்டத்தில் மன்னர் சார்லஸ்-கமிலா., இளவரசி கேட் மிடில்டன் எங்கே?

Easter Prince William Kate Middleton King Charles III
By Ragavan Mar 31, 2024 06:15 PM GMT
Report

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் (King Charles III) முதன்முறையாக வெளி உலகிற்கு வந்தார்.

ஈஸ்டர் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வின்ட்சர் கோட்டைக்கு விஜயம் செய்தார். தனது மனைவி ராணி கமிலாவுடன் (Queen Camilla) ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு வந்தவர்களை அன்புடன் வரவேற்றார்.

டாடா குழுமத்தில் ஒரே ஒரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்., யார் இவர்?

டாடா குழுமத்தில் ஒரே ஒரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்., யார் இவர்?

ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு வந்த சார்லஸ் தம்பதியினர் பொதுமக்களை சந்தித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார மக்கள் சார்லஸ் மன்னரை நோக்கி 'தைரியமாக இருங்கள்' என கோஷமிட்டனர்.

King Charles III and Queen Camilla, Prince William Kate Middleton, Kate middleton Cancer, King Charles cancer, Easter service,ஈஸ்டர் கொண்டாட்டத்தில் மன்னர் சார்லஸ்-கமிலா.. இளவரசி கேட் மிடில்டன் எங்கே?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் தற்போது குணமடைந்து வருகிறார்.

இதற்கிடையில், அவர்களுடன், இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேட் மிடில்டன் ஜோடி (Prince William-Kate Middleton) ஈஸ்டர் கொண்டாட்டங்களில் காணப்படவில்லை.

ஏப்ரல் 1 முதல் e-Insurance கட்டாயம்., காப்பீட்டில் புதிய விதி அமுல்

ஏப்ரல் 1 முதல் e-Insurance கட்டாயம்., காப்பீட்டில் புதிய விதி அமுல்

சமீபத்தில் கேட் மிடில்டனுக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரும் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து பிரித்தானியர்கள் கவலையடைந்துள்ளனர்.

King Charles III and Queen Camilla, Prince William Kate Middleton, Kate middleton Cancer, King Charles cancer, Easter service,ஈஸ்டர் கொண்டாட்டத்தில் மன்னர் சார்லஸ்-கமிலா.. இளவரசி கேட் மிடில்டன் எங்கே?

அமெரிக்காவில் TCS நிறுவனம் மீது இனப்பாகுபாடு குற்றச்சாட்டு

அமெரிக்காவில் TCS நிறுவனம் மீது இனப்பாகுபாடு குற்றச்சாட்டு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

King Charles III and Queen Camilla, Prince William Kate Middleton, Kate middleton Cancer, King Charles cancer, Easter service

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US