சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா... ஹரி- மேகன் தம்பதி பங்கேற்பது சந்தேகம்

Prince Harry Meghan Markle Buckingham Palace King Charles III
By Arbin Oct 11, 2022 07:38 PM GMT
Report

குறிப்பிட்ட திகதியானது தனிப்பட்ட முறையில் ஹரி- மேகன் தம்பதிக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தமது பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டத்தை அளிக்க அரண்மனை மறுப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார் ஹரி.

மூன்றாம் சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் சிலருக்கு தனிப்பட்ட விழாக்களை தள்ளிவைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டும் விழா எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட உள்ளது. லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்படும் 6 கட்ட சடங்குகளில் இறுதியாக சார்லஸ் மன்னருக்கு கிரீடம் அணிவிக்கப்படும்.

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா... ஹரி- மேகன் தம்பதி பங்கேற்பது சந்தேகம் | King Charles Coronation Date Harry Meghan Clash

@getty

மேலும் இந்த விழாவிலேயே ராணியாராக கமீலாவுக்கு சிறப்பு சடங்குகளுடன் கிரீடம் சூட்டப்படும். ஆனால், குறிப்பிட்ட திகதியானது தனிப்பட்ட முறையில் ஹரி- மேகன் தம்பதிக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மே 6ம் திகதி ஹரி- மேகன் தம்பதியின் மகன் ஆர்ச்சி தமது நான்காவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள் யார் யார் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா... ஹரி- மேகன் தம்பதி பங்கேற்பது சந்தேகம் | King Charles Coronation Date Harry Meghan Clash

@PA

இருப்பினும் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் குரு மடாலயத்தில் திரண்டு மன்னரின் முடிசூட்டு விழாவை சிறப்பிப்பார்கள் என்றே நம்பப்படுகிறது. இளவரசர் ஹரி அமெரிக்காவில் குடியேறிய பின்னர், ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியது ராஜகுடும்பத்து உறுப்பினர்களையும் மன்னர் சார்லஸையும் மிகவும் வருத்தியதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, அரண்மனையை விட்டு வெளியேறிய பின்னர் தமது தொலைபேசி அழைப்புகளை மன்னர் சார்லஸ் தவிர்த்து வருவதாகவும் ஹரி கவலை தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மன்னராக சார்லஸ் முடிசூட்டுவதால், ஹரியின் மகன் ஆர்ச்சி இளவரசர் பட்டத்திற்கு உரியவர் ஆகிறார். ஆனால் தமது பிள்ளைகளுக்கு வேண்டும் என்றே உரிய பட்டத்தை அளிக்க அரண்மனை மறுப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார் ஹரி.

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா... ஹரி- மேகன் தம்பதி பங்கேற்பது சந்தேகம் | King Charles Coronation Date Harry Meghan Clash

@getty

இந்த நிலையில் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, ஹரி- மேகன் தம்பதி மன்னரின் முடிசூட்டும் விழாவில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மே 6ம் திகதி தான் ராணியாரின் சகோதரி இளவரசி மார்கரெட்டின் திருமண நாள்.

மட்டுமின்றி விக்டோரியா ராணியாரின் மகன் ஏழாம் எட்வர்ட் மன்னர் இறந்த நாள். குறித்த திகதியை அரசாங்கம், இங்கிலாந்து தேவாலயம் மற்றும் ராஜகுடும்பத்து முக்கிய உறுப்பினர்கள் என அனைவரிடம் கலந்தாலோசித்த பின்னரே முடிவு செய்துள்ளதாக அரண்மனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US