தாயார் பாசம்... அதே நாளில் முடிசூட்டு விழா: திகதி குறித்த சார்லஸ் மன்னர்

Queen Elizabeth II Scotland King Charles III
1 வாரம் முன்

நல்லடக்கம் முடிந்து 48 மணி நேரத்திற்குள் முடிசூட்டு விழாவிற்கான திட்டமிடல் துவங்கியுள்ளதாக தகவல்

எதிர்வரும் ஜூன் மாதம் மறைந்த ராணியாருக்கு முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையும். 

பிரித்தானிய மன்னராக சார்லஸ் முடிசூட்டும் விழாவானது அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த விழாவிற்கான திகதியும் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.

தாயார் பாசம்... அதே நாளில் முடிசூட்டு விழா: திகதி குறித்த சார்லஸ் மன்னர் | King Charles Coronation Place Next Spring

@AFP

எதிர்வரும் ஜூன் மாதம் மறைந்த ராணியாருக்கு முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையும். இதனால் ஜூன மாதத்தில் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவும் முன்னெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

ராணியாரின் நல்லடக்கம் முடிந்து 48 மணி நேரத்திற்குள் முடிசூட்டு விழாவிற்கான திட்டமிடல் துவங்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜூன் 2ம் திகதி, 1953ல் ராணியார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக்கொண்டார்.

தாயார் பாசம்... அதே நாளில் முடிசூட்டு விழா: திகதி குறித்த சார்லஸ் மன்னர் | King Charles Coronation Place Next Spring

@getty

இதனால், தாயார் மீதான பாசம் காரணமாக மன்னர் மூன்றாம் சார்லஸும் அதே நாளில் முடிசூட்ட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அப்போதைய உலக நிகழ்வுகளை பொறுத்தே திகதி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போது மன்னர் சார்லஸ் தமது மனைவியுடன் ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் தங்கியுள்ளார். கடந்த 11 நாட்களும் மன்னர் சார்லஸுக்கு மிகவும் கடுமையானதாக இருந்தது எனவும், அவர் சோர்ந்து காணப்படுகிறார் எனவும் கூறுகின்றனர்.

தாயார் பாசம்... அதே நாளில் முடிசூட்டு விழா: திகதி குறித்த சார்லஸ் மன்னர் | King Charles Coronation Place Next Spring

@PA

இதனாலையே தற்போது பால்மோரல் மாளிகைக்கு அவர் திரும்பியதாகவும், ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், அலுவல்களிலும் அவர் ஈடுபட இருப்பதாக அரண்மனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் இந்த ஒருவார காலம் தனிப்பட்ட துக்கமனுசரிப்பில் செலவிடுவதால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மன்னர் சார்லஸ் தமது அலுவலக பணிகளை முன்னெடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயார் பாசம்... அதே நாளில் முடிசூட்டு விழா: திகதி குறித்த சார்லஸ் மன்னர் | King Charles Coronation Place Next Spring

@AFP

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Detmold, Germany

12 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், உரும்பிராய்

01 Oct, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Karlsruhe, Germany

29 Sep, 2022
அகாலமரணம்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொழும்பு, சிட்னி, Australia

28 Aug, 2022
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, Toronto, Canada

29 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, புளியம்பொக்கணை

12 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, தெஹிவளை, Markham, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான் சம்மளங்குளம், ஒட்டுசுட்டான்

21 Sep, 2012
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, தெஹிவளை

29 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நேரியகுளம்

30 Sep, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, Scarborough, Canada

29 Sep, 2022
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, நல்லூர், London, United Kingdom

23 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Bremerhaven, Germany

28 Sep, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Kokuvil, Toronto, Canada

24 Sep, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், London, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

கச்சேரியடி, தெஹிவளை

28 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Dubai, United Arab Emirates, Scarborough, Canada

25 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, Puteaux, France

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், சிட்னி, Australia

28 Sep, 2021
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

Sangarathai, கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்
அகாலமரணம்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US