அபராதம் செலுத்த வேண்டும்... பொதுமக்களிடம் உதவி கோரும் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர்

King Charles III Camilla, Queen Consort
By Arbin Nov 12, 2022 07:50 AM GMT
Report

மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீசிய வழக்கில் கைதாகியுள்ள இளைஞர் தற்போது சட்ட சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், பொதுமக்களிடம் நிதியுதவி கோரியுள்ளார்.

இதன்பொருட்டு, 10,000 பவுண்டுகள் திரட்டுவதற்காக பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என இணைய பக்கம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, குறித்த இணைய பக்கம் நீக்கப்படும் முன்னர் அவருக்கு 178 பவுண்டுகள் உதவி கிடைத்துள்ளது.

பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும்

மொத்தம் 18 பேர்கள் குறித்த இளைஞருக்கு நிதியுதவி அளித்துள்ளனர். யோர்க் பல்கலைக்கழக மாணவாரன 23 வயது Patrick Thelwell தற்போது 6 மாத சிறை தண்டனை மற்றும் 5,000 பவுண்டுகள் அபராதத்தையும் எதிர்நோக்கியுள்ளார்.

அபராதம் செலுத்த வேண்டும்... பொதுமக்களிடம் உதவி கோரும் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் | King Charles Egg Assailant Raising Money

@PA

அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஊடாகவும் நிதியுதவி தொடர்பில் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், பொதுவெளியில் இனி அவர் முட்டை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யார்க்ஷயர் பகுதியில் மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி பொதுமக்களை சந்திக்கும் பொருட்டு, நடந்து செல்கையில் Patrick Thelwell அவர்கள் மீது முட்டை வீசியுள்ளார்.

அபராதம் செலுத்த வேண்டும்... பொதுமக்களிடம் உதவி கோரும் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் | King Charles Egg Assailant Raising Money

@getty

மூன்று முறை முயன்றும், அவருக்கு குறி தப்பியதாகவே தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்தின் போது திரண்டிருந்த மக்களில் சிலர் கடுமையாக கூச்சலிட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US