என்னை அதில் இருந்தும் தடை செய்துவிட்டார்கள்: சார்லஸ் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் புகார்

King Charles III
By Arbin Jan 10, 2023 03:13 AM GMT
Report

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளைஞர், தம்மை டேட்டிங் செயலிகளில் தடை செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

தம்மை தடை செய்துள்ளனர்

அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அடுத்தே அந்த இளைஞரை டேட்டிங் செயலிகளில் தடை செய்துள்ளனர். 23 வயதான Patrick Thelwell இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், முக்கிய இரு டேட்டிங் செயலிகளில் இருந்தும் தம்மை தடை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னை அதில் இருந்தும் தடை செய்துவிட்டார்கள்: சார்லஸ் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் புகார் | King Charles Egging Student Banned

@reuters

கடந்த நவம்பர் மாதம் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியதாக கூறி, Patrick Thelwell என்ற மாணவர் கையும் களவுமாக பொலிசாரிடம் சிக்கினார். ஆனால், மன்னர் மீது அவர் வீசிய நான்கு முட்டைகளும் குறி தவறியுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு 5,000 பவுண்டுகள் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிசம்பர் மாதம் அவர் மீது அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

என்னை அதில் இருந்தும் தடை செய்துவிட்டார்கள்: சார்லஸ் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் புகார் | King Charles Egging Student Banned

@instagram

விதிகளை மதிக்கவில்லை

மேலும், ஜனவரி 20ம் திகதி அவர் யார்க் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். தாம் டேட்டிங் செயலிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள Patrick Thelwell, நாட்டின் விதிகளை மதிக்கவில்லை என்றால் அவர் உங்களை டேட்டிங் செய்யவும் அனுமதிக்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

என்னை அதில் இருந்தும் தடை செய்துவிட்டார்கள்: சார்லஸ் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் புகார் | King Charles Egging Student Banned

@instagram

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US