உடலை Fit ஆக வைத்துக்கொள்வதற்காக மன்னர் சார்லஸ் தினமும் செய்யும் உடற்பயிற்சிகள்

United Kingdom Exercises King Charles III
By Balamanuvelan May 03, 2024 12:44 PM GMT
Report

மன்னர் சார்லஸ் தன் உடலை Fit ஆக வைத்துக்கொள்வதற்காக, இப்போதும் சில எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்கிறாராம்.

உள்ளே வராதே!

ஒருமுறை, இளவரசர் ஹரி, பால்மோரல் இல்லத்திலுள்ள ஒரு அறைக்குள் நுழைய, உள்ளேயிருந்து, உள்ளே வராதே, உள்ளே வராதே என சத்தம் கேட்டதாம்.

உடலை Fit ஆக வைத்துக்கொள்வதற்காக மன்னர் சார்லஸ் தினமும் செய்யும் உடற்பயிற்சிகள் | King Charles Exercises Daily To Keep Fit

Photo by Anwar Hussein/Getty Images

பார்த்தால், அந்த அறைக்குள், ஷார்ட்ஸ் அணித்துகொண்டு சார்லஸ் தலைகீழாக நிற்கிறாராம். ஆக உடற்பயிற்சிகளில் ஆர்வம் கொண்டவர் சார்லஸ் என்பது புரிகிறது. என்றாலும், இப்போது மன்னர் சார்லசுக்கு 75 வயதாகிறது. ஆகவே, இப்போதும் அவர் தலைகீழாக நிற்கும் உடற்பயிற்சியை தொடர்கிறாரா என்பது தெரியவில்லை.

உடலை Fit ஆக வைத்துக்கொள்வதற்காக மன்னர் சார்லஸ் தினமும் செய்யும் உடற்பயிற்சிகள் | King Charles Exercises Daily To Keep Fit

Picture: Mark Cuthbert/UK Press via Getty Images

எளிய உடற்பயிற்சிகள்

இப்போதும், மன்னர் சார்லஸ், ‘press-ups, sit-ups’ போன்ற சில எளிய உடற்பயிற்சிகளை தினமும் 12 நிமிடங்களுக்கு செய்கிறார் என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.

உடலை Fit ஆக வைத்துக்கொள்வதற்காக மன்னர் சார்லஸ் தினமும் செய்யும் உடற்பயிற்சிகள் | King Charles Exercises Daily To Keep Fit

Picture: Tim Graham Photo Library via Getty Images

மன்னரின் உடற்பயிற்சித் திட்டம், கனேடிய விமானப்படையின், 5BX plan என்னும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாம். பைலட்களுக்காக உருவாக்கப்பட்ட அந்த திட்டத்தில், stretching, sit-ups, press-ups, stationary running மற்றும் scissor jumps என்னும் உடற்பயிற்சிகள் அடங்கும்.

உடலை Fit ஆக வைத்துக்கொள்வதற்காக மன்னர் சார்லஸ் தினமும் செய்யும் உடற்பயிற்சிகள் | King Charles Exercises Daily To Keep Fit

Picture: by Karwai Tang/WireImage

மன்னர் சார்லசும் பிரித்தானிய கடற்படையிலும், விமானப்படையிலும் பணியாற்றியவர் என்பதால், தினமும் இரண்டு முறை அந்த உடற்பயிற்சிகளைச் செய்கிறாராம்.

அத்துடன், தன் உடல் நலன் கருதி, ஆர்கானிக் உணவு மட்டுமே சாப்பிடும் மன்னர் சார்லஸ், குறைந்த அளவிலேயே ஆல்கஹால் எடுத்துக்கொள்வார் என்கிறார் அவரது ஊடகச் செயலாளராக முன்னர் பணியாற்றிய Julian Payne என்பவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US