மேகனை புறக்கணித்து ஹரியை ஒதுக்கி வைப்பதன் பின்னணி இதுவா? அம்பலமான சார்லஸ் மன்னரின் உண்மை முகம்

Queen Elizabeth II Prince Harry Meghan Markle King Charles III
By Arbin Sep 21, 2022 07:16 PM GMT
Report

திரண்டிருந்த மக்களை மன்னர் சார்லஸ், வில்லியம் நேரிடையாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

கருப்பின நபர் ஒருவரை கண்டுகொள்ளாமலும், அவர் நீட்டிய கையை புறக்கணித மன்னர் சார்லஸ் 

மறைந்த பிரித்தானிய ராணியாருக்கு மரியாதை செலுத்த திரண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதல் கூறிய மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியாகி கவனத்தை ஈர்க்கும் ஒரு காணொளி, அவரது உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் நல்லடக்கம் திங்கட்கிழமை விண்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் அர்ப்பணிப்பு ஆராதனைக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளமையால் சில புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ராணியார் மறைந்த செப்டம்பர் 8ம் திகதிக்கு பின்னர் பல ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் திரண்டதுடன், ராணியாருக்கு மலர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில், திரண்டிருந்த மக்களை மன்னர் சார்லஸ் உட்பட, ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் வில்லியம் தம்பதி, ஹரி தம்பதி ஆகியோரும் நேரிடையாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ஆனால், இந்த நிகழ்வில் மன்னர் சார்லஸ் தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது மன்னர் சார்லஸ் திரண்டிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன், அவர்களுடன் கை குலுக்கி வந்துள்ளார். ஆனால், அவர்களுடன் வரிசையில் நின்றிருந்த கருப்பின நபர் ஒருவரை கண்டுகொள்ளாமலும், அவர் நீட்டிய கையை புறக்கணித்தும் மன்னர் சார்லஸ் கடந்து செல்வது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

மேகனை புறக்கணித்து ஹரியை ஒதுக்கி வைப்பதன் பின்னணி இதுவா? அம்பலமான சார்லஸ் மன்னரின் உண்மை முகம் | King Charles Ignore Black Man Mourners

@getty

மட்டுமின்றி, உலகெங்கிலும் இருந்து ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தும், ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதுடன், அவர்களை மன்னர் சார்லஸ் நேரிடையாக சென்று வரவேற்கவும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும், மொத்த ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகளின் தலைவர்கள் தங்களின் வாகனங்களில் பயணப்பட்டுள்ளதும் விவாதமாகியுள்ளது.

மேகனை புறக்கணித்து ஹரியை ஒதுக்கி வைப்பதன் பின்னணி இதுவா? அம்பலமான சார்லஸ் மன்னரின் உண்மை முகம் | King Charles Ignore Black Man Mourners

@getty

தற்போது, இந்த விவகாரத்தை மேகன் மெர்க்கலுடன் இணைத்து சமூக ஊடகங்களில் இணையவாசிகள் விவாதிக்கின்றனர். மேகன் மெர்க்கல் கருப்பினத்தவர் என்பதாலையே, ராஜகுடும்பம் புறக்கணிப்பதாகவும், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இளவரசர் ஹரியை ஒதுக்கி வைப்பதாகவும் கூறுகின்றனர்.

மன்னர் சார்லஸ் வெறும் இனவாதியா என கேள்வி எழுப்பியுள்ள மக்கள், கருப்பின நபருக்கு கை குலுக்க மறுத்த மன்னர் சார்லஸின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது எனவும் கொந்தளித்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US