உன் உண்மையான அப்பா யாரு? சொந்த மகனை கேலி செய்த மன்னர் சார்லஸ்!

Prince Harry Royal Family Princess Diana King Charles III
By Ragavan Jan 06, 2023 12:37 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது இளைய மகன் இளவரசர் ஹரியிடம் "உன் உண்மையான அப்பா யாரு?" என கேலியா கேட்டுள்ளார்.

தனது தந்தை மன்னர் மூன்றாம் சார்லஸ் தன்னிடம் "உன் உண்மையான அப்பா யார்? என கேலியாக கேட்டதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரியின் நினைவுக்குறிப்பு புத்தகமான Spare இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. அந்த புத்தகத்தில் இந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹரி, தனது உண்மையான தந்தை இளவரசி டயானாவின் முன்னாள் காதலர் மேஜர் ஜேம்ஸ் ஹெவிட் என்ற பொது ஊகங்களுக்கு மத்தியில் வளர்ந்தார்.

prince Harry King Charles III Princess DianaShutterstock

ஹரியின் புத்தகத்தில், ஹெவிட் வதந்திகளைப் பற்றி சார்லஸ் ஒருபோதும் ஹரியிடம் நேரடியாகப் பேசவில்லை.

தனது அப்பா உண்மையில் சார்லஸ் அல்ல என்ற கருத்தை பத்திரிக்கை வாசகர்கள் விரும்புவதாக ஹரி அதில் கூறியுள்ளார்.

prince Harry King Charles III Princess DianaGetty Images

"ஒரு இளம் இளவரசனின் வாழ்க்கை சிரிக்கக்கூடியதாக இருந்தது என்பது வாசகர்களுக்கு நன்றாக உணரவைத்திருக்கலாம். நான் பிறந்து நீண்ட காலம் வரை மேஜர் ஹெவிட்டை என் அம்மா சந்திக்கவில்லை என்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை” என்று எழுதியுள்ளார் ஹரி. 

prince Harry King Charles III Princess DianaGetty Images

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US