இளவரசர் ஹரியை அழவைத்த மன்னர் சார்லஸ்: ஹரிக்கு இனி ராஜ குடும்பத்தில் இடமில்லை

United Kingdom Prince Harry King Charles III
By Balamanuvelan May 09, 2024 12:31 PM GMT
Report

இளவரசர் ஹரி பிரித்தானியா வந்துள்ள நிலையில், மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று ஹரியை அழவைத்ததாக கூறப்படும் நிலையில், அந்த அறிவிப்பு ஹரிக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிப்பதற்காக வெளியிடப்பட்டதாக ராஜ குடும்ப நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஹரி புறக்கணிப்பு?

இளவரசர் ஹரி தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான கூட்டம் ஒன்றிற்காக பிரித்தானியா வர இருப்பதாக தகவல் வெளியானதுமே, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையையும், அண்ணி கேட்டையும் சந்திப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரித்தானியா வந்த ஹரியை ராஜ குடும்பம் வேண்டுமென்றே புறக்கணித்ததுபோல் உள்ளது. காரணம், மன்னரும் லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஹரியும் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இளவரசர் ஹரியை அழவைத்த மன்னர் சார்லஸ்: ஹரிக்கு இனி ராஜ குடும்பத்தில் இடமில்லை | King Charles Made Prince Harry Cry

ஆனாலும், மன்னர் பிசியாக இருப்பதால் ஹரியை சந்திக்க இயலாது என தகவல் வெளியானது. வில்லியமும் கேட்டுமோ, அந்த நிகழ்ச்சியில் கூட தலைகாட்டவில்லை. ராணி கமீலாவும் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். என்றாலும், ராஜ குடும்பத்தில் யாருமே ஹரியை கண்டுகொள்ளவில்லை.

இளவரசர் ஹரியை அழவைத்த மன்னர் சார்லஸ்

இதெல்லாம் போதாதென்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல, சரியாக ஹரி பிரித்தானியாவுக்கு வந்துள்ள நேரத்தில், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுவும் ஹரியை அவமதிக்கும் வகையிலான ஒரு அறிவிப்பு.

அதாவது, ஹரி வகித்துவந்த பொறுப்பு ஒன்று, அவரது அண்ணனான இளவரசர் வில்லியமுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Colonel-in-Chief of the Army Air Corps என்னும் அந்த பொறுப்பை ஹரியிடமிருந்து பறித்து, வில்லியமுக்குக் கொடுத்துள்ளார் மன்னர் சார்லஸ்.

இளவரசர் ஹரியை அழவைத்த மன்னர் சார்லஸ்: ஹரிக்கு இனி ராஜ குடும்பத்தில் இடமில்லை | King Charles Made Prince Harry Cry

Pic: Reuters 

இந்த செய்தி அறிந்ததும் ஹரி கண்ணீர் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn தெரிவித்துள்ளார். இந்த விடயம் ஹரிக்கு வேதனையை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், அதுவும் அவர் பிரித்தானியாவுக்கு வந்திருக்கும்போது இப்படி ஒரு அறிவிப்பை அரண்மனை செய்திருக்குமானால், ஹரிக்கு இனி ராஜ குடும்பத்துடன் உறவு கிடையாது என்று பொருள் என்பதை ஹரி புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

ஹரி ராஜ குடும்பத்துக்கு துரோகம் செய்தார், ராஜ குடும்ப பொறுப்புகளை உதறினார், அப்படியிருக்கும்போது, அவருக்குப் பிடித்த விடயங்களை அவர் இழந்துதானே ஆகவேண்டும் என்கிறார் Tom Quinn.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US