மன்னர் சார்லஸ் - கமீலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் நான்! DNA பரிசோதனை மூலம்... பகீர் கிளப்பும் நபர்

King Charles III
By Raju Sep 27, 2022 10:10 AM GMT
Report

சார்லஸ் - கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என கூறும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த Simon என்ற நபர்.

இது தொடர்பில் ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ் விரும்பாததால் தொடர்ந்து மெளனம்.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் - கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தன்னை சொல்லி கொள்ளும் நபர் மீண்டும் அது குறித்து பேச தொடங்கியுள்ள நிலையில் சார்லஸ் அது தொடர்பில் பதில் அளிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் வசிப்பவர் Simon Dorante-Day (56). இவர் சார்லஸ் - கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார். அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம், நீ சார்லஸ் - கமீலாவிற்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கிறார்.

ஆனால் இளவரசர்கள் வில்லியம் - ஹரியின் தந்தையான மன்னர் சார்லஸ் Simon கூற்றுகளை புறக்கணித்து அது தொடர்பில் எதுவும் அறிக்கைகள் வெளியிடாமல் உள்ளார்.

மன்னர் சார்லஸ் - கமீலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் நான்! DNA பரிசோதனை மூலம்... பகீர் கிளப்பும் நபர் | King Charles Not Responded To Claims Secret Son

asianetnews

ஏனெனில் இது குறித்து பேசி ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ் விரும்பவில்லை. சமீபத்தில் கூட Simon கமீலாவின் கர்ப்பகால புகைப்படம் என கூறி ஒரு புகைப்படத்தை கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் உண்மையை உலகிற்கு கொண்டு வர அவர் விரும்புவதாக தெரிகிறது. இருப்பினும், மன்னர் சார்லஸ் அவரது எந்த கூற்றுக்கும் பதிலளிக்கவில்லை. 

மன்னர் சார்லஸ் - கமீலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் நான்! DNA பரிசோதனை மூலம்... பகீர் கிளப்பும் நபர் | King Charles Not Responded To Claims Secret Son

marca

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US