பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் இளவரசர் சார்லஸ்!

Queen Elizabeth II Prince William Prince Charles
By Arbin Sep 09, 2022 02:35 AM GMT
Report

73வது வயதில் பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கிறார்.

சார்லஸ் தொடர்பில் மெச்சும்படியான கருத்துகள் பிரித்தானிய மக்களிடத்திலும் இல்லை

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக முடிசூட உள்ளார்.

நீண்ட 70 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் தமது 73வது வயதில் பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கிறார். மிக இக்கட்டான சூழலில் பிரித்தானிய மன்னராக முடிசூடவிருக்கும் இளவரசர் சார்லஸ் இனி முதல் மூன்றாம் சார்லஸ் மன்னர் என்றே அழைக்கப்படவிருக்கிறார்.

பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் இளவரசர் சார்லஸ்! | King Charles Oldest Person Named Monarch

இனவாத குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் மட்டுமின்றி நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உறவுகள் சிதையக் கண்ட அரச குடும்பம் என மிக மோசமான சூழலில் சார்லஸ் மன்னராக உள்ளார்.

ஆனால், சார்லஸ் தொடர்பில் மெச்சும்படியான கருத்துகள் பிரித்தானிய மக்களிடத்திலும் இல்லை என்பதுடன், அவரது மனைவி குறித்தும் இருவேறு கருத்துகளே உலவுகின்றன.

பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் இளவரசர் சார்லஸ்! | King Charles Oldest Person Named Monarch

@afp

இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதுடன், இளவரசர் சார்லஸ் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளார் எனவும், அவரது பெயரிலான தொண்டு நிறுவனம் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலையில்லாத மற்றும் பின்தங்கிய இளைஞர்களுக்கு உதவியிருக்கிறது என வாதிடுகின்றனர்.

ராணியார் மறைவுக்கு பின்னர் சார்லஸ் மன்னராக முடிசூடுவதால் இளவரசர் ஹரியின் இரு பிள்ளைகளும் இனி இளவரசர் மற்றும் இளவரசி பட்டங்களை பயன்படுத்தலாம். சார்லஸுக்கு பின்னர் அவரது மகன் இளவரசர் வில்லியம் பிரித்தானிய மன்னராக முடிசூடுவார்.

பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் இளவரசர் சார்லஸ்! | King Charles Oldest Person Named Monarch

@pa

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US