மன்னர் சார்லசால் மோசமான பெயரில் அழைக்கப்பட்ட இந்தியர் மரணம்

United Kingdom
By Balamanuvelan Jan 20, 2023 05:04 AM GMT
Report

மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு நெருக்கமான இந்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இளவரசர்களுக்கு நெருக்கமான இந்தியர்

இந்தியாவில் பிறந்தவரான குல்தீப் சிங் (Kuldip Singh Dhillon, 72), பிரித்தானியாவில் போலோ கிளப் ஒன்றின் சேர்மனாக இருந்தவர். அவ்வகையில், அவர் அப்போது இளவரசராக இருந்த சார்லஸ், மற்றும் அவரது பிள்ளைகள் வில்லியம் மற்றும் ஹரிக்கு நெருக்கமாகியுள்ளார்.

இந்த வாரத் துவக்கத்தில் இந்தியாவுக்குச் சென்றிருந்த நிலையில் குல்தீப் சிங் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லசால் மோசமான பெயரில் அழைக்கப்பட்ட இந்தியர் மரணம் | King Charles Polo Pal Dies

Credit: Rex

2009இல் உருவான சர்ச்சை

2009ஆம் ஆண்டு, இளவரசர் சார்லஸ் குல்தீப் சிங்கை 'Sooty' என அழைத்த விடயம் சர்ச்சையை உருவாக்கியது.

'Sooty' என்பதன் ஒரு பொருள் கருப்பு என்பதாகும். ஆக, தோலின் நிறத்தின் அடிப்படையில் சார்லஸ் குல்தீப் சிங்கை 'Sooty' என அழைக்க, அந்த காலகட்டத்தில் அந்த விடயம் சர்ச்சையை உருவாக்கியது.

ஆனால், தன்னை தன் நண்பர்கள் செல்லமாக 'Sooty' என அழைப்பதுண்டு என்று கூறியிருந்த குல்தீப் சிங், அதனால் தனக்கு வருத்தமில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  



மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US