மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய மன்னர் சார்லஸ்: ஒரு திகில் அனுபவம்...

United Kingdom King Charles III
By Balamanuvelan Oct 01, 2022 12:34 PM GMT
Report

மன்னர் சார்லஸ் மன்னராவதற்கு முன் தன் வாழ்வில் பல்வேறு அனுபவங்களை சந்தித்துள்ளார்.

ஒருமுறை மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியுள்ளார் அவர்.

இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றது முதல், அவரது வாழ்வில் நிகழ்ந்த பல சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிவருகின்றன.

மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய மன்னர் சார்லஸ்: ஒரு திகில் அனுபவம்... | King Charles Returned From The Brink Of Death

Image: Getty

அவற்றில் திகிலை ஏற்படுத்திய ஒரு தகவலை இங்கு காணலாம்.

1988ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா, இளவரசி சாரா மற்றும் இளவரசரின் நண்பர்கள் சிலர் சுவிட்சர்லாந்துக்கு விடுமுறைக்காக சென்றிருந்தபோது பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளார்கள்.

மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய மன்னர் சார்லஸ்: ஒரு திகில் அனுபவம்... | King Charles Returned From The Brink Of Death

Image: Patrice PICOT/GAMMA-RAPHO

அப்போது, பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படாத, ஓரிடத்துக்கு இளவரசர் சார்லஸ், ஒரு வழிகாட்டி, Major Hugh Lindsay, Patti Palmer-Tomkinson என்னும் இளவரசர் சார்லஸின் நண்பர்கள் மற்றும் சுவிஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.

அப்போதே இளவரசர் சார்லஸ் பனிச்சறுக்கு விளையாட்டில் கைதேர்ந்தவர்.

மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய மன்னர் சார்லஸ்: ஒரு திகில் அனுபவம்... | King Charles Returned From The Brink Of Death

Image: Getty

அப்படி அவர்கள் அந்த சவால் மிக்க இடத்தில் பனிச்சறுக்கு செய்துகொண்டிருக்கும்போது, திடீரென ஒரு பனிப்பாறைச்சரிவு உருவாகியிருக்கிறது.

வேகமாக அனைவரும் பாதுகாப்பான ஒரு இடம் நோக்கி விரைய, Major Hugh Lindsay மற்றும் Patti Palmer-Tomkinson ஆகிய இருவரும் பனியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய மன்னர் சார்லஸ்: ஒரு திகில் அனுபவம்... | King Charles Returned From The Brink Of Death

Image: Getty

Palmer-Tomkinsonஇன் கால்களில் பலத்த காயம் ஏற்பட, Lindsayயோ 400 மீற்றர் பள்ளத்தில் விழுந்திருக்கிறார்.

பனி அமர்ந்ததும், சார்லஸ் உட்பட மற்றவர்கள் வேகமாகச் சென்று, பனிக்குள் புதைந்திருந்த இருவரையும் தோண்டி எடுக்க, Lindsay உயிரிழந்துவிட்டிருக்கிறார்.

Lindsayக்கு அப்போது 34 வயதுதான். அத்துடன், அவரது மனைவியும் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

அப்போது சார்லஸ் மரணத்தை அருகில் சந்தித்த பின்னும் உயிர் தப்பிவிட்டாலும், தன் நண்பரின் மரணத்தால் அவர் நிலைகுலைந்து போயிருந்ததாக அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US