சவுத்போர்ட் கத்திக்குத்து விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் பிரித்தானிய மன்னர்

United Kingdom Crime King Charles III
By Thiru Aug 20, 2024 10:54 AM GMT
Report

சவுத்போர்ட் கத்திக்குத்து தாக்குதலில் உயிர் தப்பிய சில சிறுவர்களை பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுத்போர்ட் விவகாரம்

பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறுவர்களுக்கான கோடைகால முகாமில் Axel Rudakubana என்ற 17 வயது சிறுவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததில் இருந்து நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சில வாரங்களாக பிரித்தானியா முழுவதும் கலவரங்கள் வெடித்தன, இதனை கட்டுப்படுத்த பிரித்தானியா அரசு மற்றும் அவசர கால படையினர் மிகவும் பாடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

King Charles, Southport stabbing attack, UK Riots

இரவோடு இரவாக இஸ்ரேல் நடத்திய வேட்டை: 6 பிணைக் கைதிகள் உடல்கள் மீட்பு

இரவோடு இரவாக இஸ்ரேல் நடத்திய வேட்டை: 6 பிணைக் கைதிகள் உடல்கள் மீட்பு

கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பிரித்தானிய மன்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு

இந்நிலையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் சவுத்போர்ட் கத்திக்குத்து தாக்குதலில் உயிர் தப்பிய சில குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களது சமூகத்திற்கான ஆதரவை தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 29ம் திகதி ஹார்ட் ஸ்பேஸ் சமூக மையத்தில் நடைபெற்ற தாக்குதலில் நேரடியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தனிப்பட்ட சந்திப்பில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

King Charles, Southport stabbing attack, UK Riots

IPL-2025 Retention: மும்பை அணி தக்கவைக்க போகும் அந்த வீரர்கள் யார்?

IPL-2025 Retention: மும்பை அணி தக்கவைக்க போகும் அந்த வீரர்கள் யார்?

அத்துடன் சவுத்போர்டு நகர அரங்கில் நடைபெறும் சந்திப்பில், மற்ற பிற சமூகத்தினரையும் சந்தித்து தாக்குதல் குறித்தும், வன்முறை குறித்தும் உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசர சேவைகளுக்கு பிரித்தானிய மன்னர் தனது நன்றிகளையும் தெரிவித்து கொள்வார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

  

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US