இளைய மகனைவிட்டுக்கொடுக்க விரும்பாத மன்னர் சார்லஸ்: வில்லியமுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சி
தனது முடிசூட்டுவிழாவின்போது தனது இளைய மகன் ஹரியும் தன்னுடன் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறாராம் மன்னர் சார்லஸ்.
இளவரசர் வில்லியமுடன் ஒப்பந்தம்
ஆகவே, இளவரசர் ஹரி தன்னுடைய முடிசூட்டுவிழாவில் பங்கேற்கும் வகையில், தனது மூத்த மகனான இளவரசர் வில்லியமுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள விரும்புகிறாராம் சார்லஸ்.
Image: Getty Images
மத்தியஸ்தம் செய்ய இருப்பவர் இவர்தானாம்
ஆக, இளவரசர்கள் வில்லியமுக்கும், ஹரிக்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்வதற்காக, ஹரி மேகனுடைய திருமணத்தை நடத்தி வைத்த Archbishop of Canterbury, Justin Welby என்பவரிடம் உதவி கோரியுள்ளாராம் மன்னர்.
ஆகவே, மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவில் அவரது மகன்கள் இருவரும் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image: Getty Images
Image: POOL/AFP via Getty Images