சார்லஸ் ஆட்சி செய்யமாட்டார், முடிசூட்டுவிழா திடீரென ரத்து செய்யப்படும்: பிரபல ஜோதிடர் பரபரப்பு தகவல்

United Kingdom
By Balamanuvelan Jan 19, 2023 11:45 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு மே மாதம் 6ஆம் திகதி முடிசூட்டுவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், சார்லஸ் ஆட்சி செய்யமாட்டார், முடிசூட்டுவிழா திடீரென ரத்து செய்யப்படும் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி முடிசூட்டுவிழா நடைபெறாது

Modern Astrology 2050 என்னும் புத்தகத்தை எழுதிய பிரபல ஜோதிடரான Jessica Adams என்பவர், சார்லஸ், டயானா மற்றும் கமீலா குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்களால் காமன்வெல்த் நாடுகளிலுள்ள மக்களும், பிரித்தானியாவும், நாடாளுமன்றமும் கடும் சிக்கலுக்குள்ளாக இழுக்கப்படும் நிலை ஏற்படும் என்றும், அதனால் திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மே மாதம் மன்னருடைய முடிசூட்டுவிழா நடைபெறாது என்றும் கூறியுள்ளார்.

இளவரசர் ஹரியும், தனது Spare புத்தகத்தில் இப்படி ஒரு விடயத்தைக் கூறியுள்ளார்.

சார்லஸ் ஆட்சி செய்யமாட்டார், முடிசூட்டுவிழா திடீரென ரத்து செய்யப்படும்: பிரபல ஜோதிடர் பரபரப்பு தகவல் | King Charles Will Not Rule

Image: POOL/AFP via Getty Images

இங்கிலாந்து திருச்சபை, இதுவரை விவாகரத்தான, தன் மனைவிக்கு துரோகம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ள ஒரு மனிதருக்கு, மன்னராக முடிசூட்டியதில்லை. அதேபோல, அந்த துரோகத்தில் பங்குகொண்ட பெண்ணையும் ராணியாக்குவதில்லை என்று கூறியுள்ளார் அவர்.

சார்லஸ், டயானா, கமீலா, இங்கிலாந்து திருச்சபை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை தொடர்புடைய ஒரு பிரச்சினை உருவாக இருப்பதால், மார்ச் 24 முதல் ஜூன் 11 வரையும், ஜனவரி 22, 2024 முதல் செப்டம்பர் 2, 2024 வரையும், நவம்பர் 20, 2024 முதல் மார்ச் 5, 2025 வரையும் உள்ள நாட்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் Jessica Adams.

ஆனால், எதனால் மன்னரின் முடிசூட்டுவிழா ரத்துசெய்யப்படும், அல்லது தாமதமாகும் அல்லது ஏதாவது மாற்றம் நடக்கும் என்பதை Jessica Adams விளக்கவில்லை.  

சார்லஸ் ஆட்சி செய்யமாட்டார், முடிசூட்டுவிழா திடீரென ரத்து செய்யப்படும்: பிரபல ஜோதிடர் பரபரப்பு தகவல் | King Charles Will Not Rule

Image: Getty Images

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US