நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதிய மன்னர் சார்லஸ்: பின்னணியில் ஒரு முக்கிய முடிவு

United Kingdom King Charles III
By Balamanuvelan Nov 15, 2022 05:43 AM GMT
Report

அரசின் ஆலோசகர்கள் பட்டியலில் தனது சகோதரி மற்றும் சகோதரரையும் இணைக்க மன்னர் சார்லஸ் விரும்புகிறார்.

நாடாளுமன்றத்திற்கு மன்னர் எழுதியுள்ள கடிதம்  

அரசின் ஆலோசகர்கள் பட்டியலில் தனது சகோதரி மற்றும் சகோதரரையும் இணைக்கக் கோரி மன்னர் சார்லஸ் நாடாளுமன்றத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தற்போது, அரசின் ஆலோசகர்கள் என்ற பொறுப்பில் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகியோர் உள்ளனர். மன்னரின் மனைவி என்ற முறையில் ராணி கமீலாவும் தன் கணவர் சார்பில் இந்த பொறுப்பை நிறைவேற்றலாம்.

நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதிய மன்னர் சார்லஸ்: பின்னணியில் ஒரு முக்கிய முடிவு | King Charles Writing To Parliament

image: 2022 Buckingham Palace

இந்நிலையில், தனது சகோதரியாகிய இளவரசி ஆன் மற்றும் தனது சகோதரர் இளவரசர் எட்வர்ட் ஆகியோரையும் அரசின் ஆலோசகர்கள் பட்டியலில் இணைக்க விரும்புகிறார் மன்னர் சார்லஸ்.

அதை முறைப்படி செய்வதற்காக தக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தின் மேலவைக்கு கடிதம் எழுதியுள்ளார் மன்னர்.

அரசின் ஆலோசகர்கள் என்பவர்கள் யார்?

பிரித்தானிய சட்டப்படி, மன்னரின் மனைவி, மற்றும் அரியணை ஏறும் வரிசையில் உள்ள, 21 வயதுக்கு மேற்பட்ட முதல் நான்கு பேர் அரசின் ஆலோசகர்கள் ஆவர்.

நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதிய மன்னர் சார்லஸ்: பின்னணியில் ஒரு முக்கிய முடிவு | King Charles Writing To Parliament

Image: 2019 Mark Cuthbert

மன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, வெளிநாடு சென்றிருந்தாலோ, அதனால் அரசின் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், மன்னர் சார்பில் கடமையாற்ற இந்த அரசின் ஆலோசகர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லசைப் பொருத்தவரை, நான்கு பேர் என்னும் அந்த எண்ணிக்கையை மாற்ற அவர் விரும்புகிறார். இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் ஏற்கனவே அரசின் ஆலோசகர்களாக பொறுப்பு வகித்து வரும் நிலையில், அவர்களையும் அந்த பொறுப்பிலிருந்து நீக்காமல், அதே நேரத்தில் தனது சகோதரர் மற்றும் சகோதரிக்கும் அந்த பட்டியலில் இடம் கொடுக்க விரும்புகிறார் அவர்.

  நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதிய மன்னர் சார்லஸ்: பின்னணியில் ஒரு முக்கிய முடிவு | King Charles Writing To Parliament

Image: 2014 Getty Images

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US