அரச குடும்பத்திற்கு ராஜ கௌரவம்! இளவரசி கேட்-டிற்கு மன்னர் வழங்கிய புதிய பதவி

United Kingdom Royal Family Kate Middleton King Charles III
By Thiru Apr 23, 2024 05:10 PM GMT
Report

பிரித்தானிய ராணி, இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோருக்கு புதிய பதவியை மன்னர் சார்லஸ் வழங்கி கவுரவித்துள்ளார்.

புதிய பதவிகளை அறிவித்த மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ் III வெளியிட்ட  சமீபத்திய கௌரவங்கள் பட்டியலில் தனது குடும்பத்தினரின் சேவையை அங்கீகரித்துள்ளார்.

ஆண்டுக்கு இரண்டு முறை வெளியாகும் இந்த அறிவிப்பில், ராணி மற்றும் இளைய தலைமுறை அரச குடும்பத்தினர் என இருவருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அரச குடும்பத்திற்கு ராஜ கௌரவம்! இளவரசி கேட்-டிற்கு மன்னர் வழங்கிய புதிய பதவி | King Honors Queen William In Tamil

ராணி கமீலாவுக்கு புதிய பட்டம்

ராணி கமீலா அவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க "கிராண்ட் மாஸ்டர் மற்றும் பிரின்சிபல் ஃபர்ஸ்ட் லேடி ஆஃப் தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி மோஸ்ட் எக்ஸலன்ட் ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்”(Grand Master and First or Principal Dame Grand Cross of the Most Excellent Order of the British Empire. ) என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இது பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான அவரது நீண்ட கால அரச சேவையை அங்கீகரிக்கிறது.

இளவரசர் வில்லியமின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது, ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட கௌரவம் குறித்த தகவல் தெரியவில்லை.

இளவரசி கேட் மிடில்டனுக்கும் புதிய பட்டம்

மன்னரின் இந்த அறிவிப்பில் மிகவும் கவர்ச்சிக்கரமான பதவியாக வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு வழங்கப்பட்ட பதவி அனைவரையும் ஈர்த்துள்ளது.

அரச குடும்பத்திற்கு ராஜ கௌரவம்! இளவரசி கேட்-டிற்கு மன்னர் வழங்கிய புதிய பதவி | King Honors Queen William In Tamil

இளவரசி கேட் மிடில்டனுக்கு, மதிப்புமிக்க "ஆர்டர் ஆஃப் தி கம்பேனியன்ஸ் ஆஃப் ஹானர்”(Order of the Companions of Honour) அமைப்பில் அவருக்காக ஒரு புதிய பதவியை மன்னர் சார்லஸ் உருவாக்கினார்.

கேட் இப்போது "ராயல் கம்பேனியன்”(Royal Companion), இந்த சிறப்பைப் பெறும் முதல் அரச குடும்ப உறுப்பினர் ஆவார்.

பிரெஞ்சு நகரமொன்றில் ஒரு யூரோ விலையில் வீடு: ஒரே ஒரு நிபந்தனை

பிரெஞ்சு நகரமொன்றில் ஒரு யூரோ விலையில் வீடு: ஒரே ஒரு நிபந்தனை

"ஆர்டர் ஆஃப் தி கம்பேனியன்ஸ் ஆஃப் ஹானர்" அமைப்பில் அதிகபட்சமாக 65 உறுப்பினர்கள் மட்டுமே இருக்க முடியும், மேலும் கலை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொது சேவையில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US