பெண்களுக்கு புருவங்களில் வெட்டு இருந்தால் திருமணம் பாதிக்கும்! (வீடியோ)
பொதுவாகவே ஒரு சிலருக்கு திருமணத்தில் தடை ஏற்படும் என்று தெரிந்தாலே பயந்து விடுவார்கள்.
திருமணம் நிகழ வேண்டுமென்றால் கட்டாயம் இரு வீட்டாரும் ஜாதகம் பார்ப்பது வழக்கம். கல்யாணம் என்றாலே பத்து பொருத்தமும் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
அதற்காகவே திருமண பொருத்தம் ஜாதகத்தை வைத்து பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஜாதகம் இல்லையேல் ஒரு சில ஜோதிடர்கள் பிறந்த நாள் வைத்து பார்பார்கள்.
அதுவும் தெரியாமல் ஒரு சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு தங்களது உடம்பில் உள்ள உறுப்புகளும் அல்லது தழும்புகளும் வைத்து பார்ப்பார்கள்.
அந்தவகையில் புருவங்களில் வெட்டு இருக்கும் பெண்களுக்கு திருமணத்தில் பாதிப்பு ஏற்படும் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அது பற்றி விரிவாக இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |