நீண்ட நாள் தோழியை கரம்பிடித்த தமிழ் நடிகர்

Actors Marriage
By Sivaraj Jan 31, 2025 03:06 PM GMT
Report

முதல் நீ முடிவும் நீ படத்தின் கதாநாயகன் கிஷன் தாஸ் தனது நீண்டநாள் தோழியை மணந்தார். 

கதாநாயகன் 

நேர்கொண்ட பார்வை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த கிஷன் தாஸ், "முதல் நீ முடிவும் நீ" படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். 

Kishen Das wedding with friend

இவர் 'ஆனந்தம்' தொலைக்காட்சி தொடரில் புகழ்பெற்ற நடிகை பிருந்தா தாஸின் மகன் ஆவார். 

கிஷன் தாஸ் சின்க், சிங்கப்பூர் சலூன், தருணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   

உடல் எலும்பு வலுப்பெற கருப்பு உளுந்து களி.., இலகுவாக எப்படி செய்வது?

உடல் எலும்பு வலுப்பெற கருப்பு உளுந்து களி.., இலகுவாக எப்படி செய்வது?

நீண்ட நாள் தோழி

இந்த நிலையில், கிஷன் தாஸ் தனது நீண்ட நாள் தோழியான சுசித்ரா என்பவரை திருமணம் செய்துள்ளார்.  

Kishen Das wedding with friend

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை கிஷன் தாஸ் அப்போதே அறிவித்தார். 

இந்த தம்பதிக்கு திரைத்துறையில் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.   

கிஷன் நடிப்பில் "தருணம்" என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Actor Kishen Das 

Actor Kishen Das

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US