உலகின் மிகப்பெரிய நிதி வீழ்ச்சி எச்சரிக்கை: BTC, ETH, தங்கம், வெள்ளி வாங்க நிபுணர் அறிவுரை

Bitcoin Price Silver Cryptocurrency Gold
By Ragavan Nov 30, 2025 12:32 AM GMT
Report

Rich Dad Poor Dad நூலாசிரியர் ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki), உலகளாவிய நிதி அமைப்பு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கப்போகிறது என எச்சரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக வேலை வாய்ப்புகள் குறைவதும், பொருளாதார மாற்றங்களும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் ஜனவரி 1 முதல் கிரிப்டோ தொடர்பில் புதிய விதிமுறைகள் அமுல்

பிரித்தானியாவில் ஜனவரி 1 முதல் கிரிப்டோ தொடர்பில் புதிய விதிமுறைகள் அமுல்

கியோசாகியின் எச்சரிக்கை

“வரலாற்றில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது” என சமூக வலைதளத்தில் கியோசாகி தெரிவித்துள்ளார்.

அலுவலக மற்றும் குடியிருப்பு சொத்துகளுக்கான தேவை குறைவதால் பாரம்பரிய முதலீட்டு முறைகள் பலவீனமாகின்றன.

AI வேலை இழப்புகள், தொலைவேலை (Remote Work) அதிகரிப்பு ஆகியவை பொருளாதாரத்தை பாதிக்கின்றன.

Robert Kiyosaki financial crash warning, Rich Dad Poor Dad investment advice 2025, Bitcoin price prediction 250,000 Dollars 2026, Ethereum vs gold safe haven asset, AI job losses global financial crisis, Kiyosaki urges buy Bitcoin Ethereum gold, Crypto market crash predictions 2025, Institutional investors Bitcoin Ethereum, Gold silver investment strategy 2026, Biggest crash in history Kiyosaki quote

பாதுகாப்பான முதலீடுகள்

கியோசாகி, பிட்காயின், எத்தீரியம், தங்கம், வெள்ளி போன்ற சொத்துக்களை (hard assets) வாங்குமாறு அறிவுறுத்துகிறார்.

பிட்காயின் 2026-க்குள் 250,000 டொலரை எட்டும் என அவர் கணிக்கிறார்.

எத்தீரியம், தங்கத்தை விட சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என அவர் வலியுறுத்துகிறார். காரணம், smart contracts, staking மூலம் வருமானம் ஈட்டும் திறனை அவர் முன்வைக்கிறார்.

2026-ல் தங்கம் விலை 5,000 டொலரை எட்டும் வாய்ப்பு: நிபுணர்கள் கணிப்பு

2026-ல் தங்கம் விலை 5,000 டொலரை எட்டும் வாய்ப்பு: நிபுணர்கள் கணிப்பு

சந்தை நிலைமை

பிட்காயின் சமீபத்தில் 36 சதவீதம் வீழ்ச்சியடைந்தாலும், அதன் நிலைத்தன்மை அதிகரித்துள்ளது. 

எத்தீரியம் அதிக மாற்றத்துடன் இருந்தாலும், DeFi பயன்பாடுகள் மற்றும் நெட்வொர்க் மேம்பாடுகள் காரணமாக முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது.

கியோசாகி, 2.25 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயினை விற்றிருந்தாலும், மீண்டும் வாங்க திட்டமிட்டுள்ளார்.

கியோசாகி, இதற்கு “தயாராக இருப்பவர்கள் செல்வந்தர்களாக மாறுவார்கள்; தயாராக இல்லாதவர்கள் அனைத்தையும் இழக்கக்கூடும்” என எச்சரித்து, “இப்போதே பிட்ட்காயின் மற்றும் எத்தீரியம் வாங்குங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை கோரிக்கை விடுத்துள்ள IndUS Canada Forum

வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை கோரிக்கை விடுத்துள்ள IndUS Canada Forum

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Robert Kiyosaki financial crash warning, Rich Dad Poor Dad investment advice 2025, Bitcoin price prediction 250,000 Dollars 2026, Ethereum vs gold safe haven asset, AI job losses global financial crisis, Kiyosaki urges buy Bitcoin Ethereum gold, Crypto market crash predictions 2025, Institutional investors Bitcoin Ethereum, Gold silver investment strategy 2026, Biggest crash in history Kiyosaki quote 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US