IPL 2022: முதல் வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா! சென்னைக்கு ஏமாற்றம்..

MSDhoni ChennaiSuperKings IPL2022 CSKvsKKR KolkataKnightRiders
By Ragavan Mar 26, 2022 07:24 PM GMT
Report

2022 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. எம்.எஸ். தோனி 50 ஓட்டங்களும், உத்தப்பா 28 ஓட்டங்களும், ஜடேஜா 26 ஓட்டங்களும் எடுத்தனர்.

தோனியை கட்டிப்பித்துக்கொண்டு விடமறுத்த கோஹ்லி! வைரலாகும் வீடியோ 

IPL 2022: முதல் வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா! சென்னைக்கு ஏமாற்றம்.. | Kkr Kolkata Beat Csk Chennai Ipl 2022 Msdhoni

தோனி 38 பந்துகளில் அரை சதத்தை பதிவுசெய்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். 2022 ஐபிஎல் தொடரின் முதல் அரைசதத்தையும் முதல் சிக்ஸரையும் தல தோனி தான் அடித்துள்ளார்.

பீஸ்ட் இஸ் பேக்! IPL வரலாற்றில் தோனி புதிய சாதனை 

கொல்கத்தா சார்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 16 ஓட்டங்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிதிஷ் ராணா 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அஜிங்கியா ரகானே 44 ஓட்டங்களில் வெளியேறினார்.

IPL 2022: முதல் வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா! சென்னைக்கு ஏமாற்றம்.. | Kkr Kolkata Beat Csk Chennai Ipl 2022 Msdhoni

தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், சாம் பில்லிங்ஸ் பொறுப்புடன் ஆடினர். சாம் பில்லிங்ஸ் 25 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவுசெய்தது.

IPL 2022: முதல் வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா! சென்னைக்கு ஏமாற்றம்.. | Kkr Kolkata Beat Csk Chennai Ipl 2022 Msdhoni

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமிருந்து, அதிலும் ஜடேஜா தலைமையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த நிலையில், முதல் போட்டியிலேயே சென்னை அணி சொதப்பியது. டோனி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தும் அணி தோல்வியுற்றது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது.IPL 2022: முதல் வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா! சென்னைக்கு ஏமாற்றம்.. | Kkr Kolkata Beat Csk Chennai Ipl 2022 Msdhoni

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US