முதல் அணியாக பிளேஆப் சுற்றில் நுழைந்த KKR! மும்பை இந்தியன்ஸ் பரிதாப தோல்வி
மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 60வது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
?? (??): Was in pain, but gave his ???% ?? pic.twitter.com/QhjlvF7F5t
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2024
முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஓவரில் 157 ஓட்டங்கள் குவித்து. வெங்கடேஷ் ஐயர் 42 (21) ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 (22) ஓட்டங்களும், திலக் வர்மா 32 (17) ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளை பெற்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
The ? that got us a ?! pic.twitter.com/lbCNSocazs
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |