டோனியை அசிங்கப்படுத்துகிறதா கொல்கத்தா அணி? கடும் கோபத்தில் சென்னை ரசிகர்கள்
கொல்கத்தா அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் டோனி ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில், கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை டிரா செய்தது.
இதில் ஒரு கட்டத்தில், வெற்றிக்காக அவுஸ்திரேலியா அணி, கடைசி கட்ட விக்கெட்டை எடுப்பதற்காக தன்னுடைய பீல்டர்களை பேட்ஸ்மேனுக்கு நெருக்கி வைத்தது.
இது சமூகவலைத்தளபக்கத்தில் டிரண்ட் ஆக, இதைக் கண்ட ஐபிஎல் அணியான கொல்கத்தா அணி, கொல்கத்தா அணி, டோனிக்கு எதிரான பேட்டிங்கின் போது, இதே போன்று பீல்டிங் நிற்பதை குறிப்பிட்டு வெளியிட்டிருந்தது.
இதைக் கண்ட டோனி ரசிகர்கள், இது டோனியை அசிங்கப்படுத்துவது போன்று உள்ளது, நிச்சயமாக டோனி இதற்கு பதிலடி கொடுப்பார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
That moment when a classic move in Test cricket actually reminds you of a T20 master stroke! #Ashes #KKR #AmiKKR #AUSvENG pic.twitter.com/D3XbMu83mf
— KolkataKnightRiders (@KKRiders) January 9, 2022