மழையால் கைவிடப்பட்ட KKR vs PBKS ஆட்டம், புள்ளிகள் பகிர்வு

Kolkata Knight Riders Punjab Kings
By Ragavan Apr 06, 2026 08:40 PM GMT
Report

IPL 2026 தொடரின் 12-வது ஆட்டமாக நடைபெற்ற Kolkata Knight Riders (KKR) மற்றும் Punjab Kings (PBKS) அணிகளுக்கிடையேயான போட்டி, மழையால் கைவிடப்பட்டது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில், KKR முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆனால், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் Xavier Bartlett தனது swing பந்துவீச்சால் KKR-ஐ சிக்கலில் ஆழ்த்தினார்.

அவர், Finn Allen (6) மற்றும் Cameron Green (4) ஆகியோரை சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற்றினார். KKR 3.4 ஓவர்களில் 25/2 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

அந்த நேரத்தில் சிறிய தூறல் தொடங்கியது. பின்னர், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், மைதானம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.

KKR vs PBKS IPL 2026 washout, Xavier Bartlett wickets Eden Gardens, IPL 2026 points table update, Ajinkya Rahane KKR captain decision, Narine Varun injury KKR IPL #KKRvsPBKS #IPL2026 #Bartlett #EdenGardens #KKR #PBKS #CricketUpdates

ரசிகர்கள் 11 மணி வரை காத்திருந்தாலும், மைதானம் விளையாடத் தகுந்த நிலையில் இல்லாததால், ஆட்டம் கையிடப்பட்டது.

இதனால், கொல்கத்தா தனது முதல் புள்ளியை பெற்றது. பஞ்சாப் கிங்ஸ், 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. KKR, இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, குறைந்தது ஒரு புள்ளி பெற்றதால், தொடரில் தங்கள் வாய்ப்புகளைத் தக்க வைத்துள்ளது.

KKR அணியில், சுனில் நரேன் உடல்நலக்குறைவால், வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக இல்லாதது, அணியின் பந்துவீச்சு வலிமையை குறைத்தது. ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல், ஷாருக் கான் மைதானத்தில் தோன்றி கையை அசைத்த தருணம் தான்.

Bartlett-ன் பந்துவீச்சு PBKS-க்கு வலிமை சேர்த்தாலும், மழை காரணமாக இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
KKR vs PBKS IPL 2026 washout, Xavier Bartlett wickets Eden Gardens, IPL 2026 points table update, Ajinkya Rahane KKR captain decision, Narine Varun injury KKR IPL #KKRvsPBKS #IPL2026 #Bartlett #EdenGardens #KKR #PBKS #CricketUpdates 
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US