பாரீஸ் விமான நிலையத்தில் கலாட்டா செய்த நபர்... கத்தியை உருவியதால் பொலிசார் அதிரடி

France Paris
By Balamanuvelan Aug 10, 2022 11:25 AM GMT
Report

*பாரீஸ் விமான நிலையத்தில் நுழைந்த நபர் ஒருவர் கத்தியை உருவியதைத் தொடர்ந்து பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

*இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் சற்று முன் நடந்தேறியுள்ளது.

இன்று காலை உள்ளூர் நேரப்படி 8:20 மணியளவில் பாரீஸ் விமான நிலையத்துக்குள் நுழைந்த ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளைத் தொந்தரவு செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் பொலிசாரை அழைத்துள்ளார்கள். பொலிசாரைக் கண்டதும் அங்கிருந்து அந்த நபர் நகர்ந்தாலும், பாதுகாவலர்களை இழிவாக பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்.

திடீரென அவர் கத்தி ஒன்றை உருவ, பொலிசார் அவரை எச்சரித்திருக்கிறார்கள். அதையும் மீறி அவர் பொலிசாரை நெருங்க, பொலிசார் ஒருவர் அவரைத் தனது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் உயிரிழக்க, அவரது உடல் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அவர் யார் என்பது தெரியாத நிலையில், அவர் வெள்ளையரல்லாத ஒருவர் என சம்பவத்தைக் கண்ணால் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.  

பாரீஸ் விமான நிலையத்தில் கலாட்டா செய்த நபர்... கத்தியை உருவியதால் பொலிசார் அதிரடி | Knife Was Drawn The Police Swung Into Action

Copyright AFP

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US