பிரான்ஸில் பயங்கரம்! காவல் நிலையத்திற்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பெண்: வெளிநாட்டவர் வெறிச்செயல்

france paris Rambouillet
By Basu Apr 23, 2021 02:08 PM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிக்கு அருகே உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கொல்லப்பட்டதை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin உறுதிப்படுத்தியுள்ளார்.

பாரிஸிக்கு அருகே உள்ள Rambouillet காவல் நிலையத்திற்கு வெளியே இச்சம்பவம் நடந்தள்ளது.

கொல்லப்பட்ட பெண் பொலிசாருக்கு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிசார் சுட்டு பிடித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர் துனிசிய நாட்டைச் சேர்ந்தவர் எனவும், பொலிசார் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் நடந்த Rambouillet காவல் நிலையத்திற்கு தான் செல்லவுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார். 

பிரான்ஸில் பயங்கரம்! காவல் நிலையத்திற்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பெண்: வெளிநாட்டவர் வெறிச்செயல் | Knifeman Stabs Female Police Worker Near Paris

தாக்குதல் நடத்தியவரின் நோக்கங்கள் உடனடியாகத் தெரியாத நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US