அவுஸ்திரேலிய ஜாம்பவானின் சாதனையை நொறுக்கிய விராட் கோஹ்லி! சர்வதேச அளவில் முதல் வீரர்

Virat Kohli Indian Cricket Team Australia Cricket Team
By Sivaraj Nov 05, 2026 05:25 AM GMT
Report

Kohli breaks ponting record in odi of 13000 runs: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், விராட் கோஹ்லி அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில், 3வது வரிசையில் களமிறங்கி 13,000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோஹ்லி படைத்தார்.

விராட் கோஹ்லி 

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி (Virat Kohli) 51 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசினார். 

Virat Kohli 

80வது அரைசதம் அடித்த கோஹ்லி! நியூசிலாந்தை நொறுக்கிய இந்திய அணி

80வது அரைசதம் அடித்த கோஹ்லி! நியூசிலாந்தை நொறுக்கிய இந்திய அணி

இப்போட்டியில் விராட் கோஹ்லி 3வது வரிசையில் களமிறங்கி 13,000 ஓட்டங்கள் மைல்கல்லினை எட்டினார்.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது வரிசையில் அதிக ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் (12,662) சாதனையை கோஹ்லி முறியடித்தார். 

Ricky Ponting/Virat Kohli 

3வது வரிசையில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்: 

  • விராட் கோஹ்லி - 13,000 ஓட்டங்கள்
  • ரிக்கி பாண்டிங் - 12,662 ஓட்டங்கள்
  • குமார் சங்ககாரா -  9,747 ஓட்டங்கள்
  • ஜேக்கியூஸ் கல்லிஸ் - 7,774 ஓட்டங்கள்
  • கேன் வில்லியம்ஸன் - 6,504 ஓட்டங்கள்
  • பாபர் அஸாம் - 6,054 ஓட்டங்கள்
  • ஜோ ரூட் - 5,525 ஓட்டங்கள்

Ricky Ponting  

Ricky Ponting/Kumar Sangakkara/Jack Kallis/Kane Williamson

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US