ரோகித்தை அடித்து வெற்றி உற்சாகத்தில் திளைத்த கோலி! வைரலாகும் வீடியோ
நேற்றைய போட்டியில் கோலி 63 ஓட்டங்கள் எடுத்தது 33வது அரைசதம் ஆகும்
வெற்றிக்கான ரன்னை அடித்த ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 25 ஓட்டங்கள் விளாசியிருந்தார்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதும் கோலி மகிழ்ச்சியில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி ஓவரின் 5வது பந்தில் ஹர்திக் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அப்போது கேலரியில் அமர்ந்திருந்த விராட் கோலி அருகில் இருந்த ரோகித் சர்மாவின் தொடையை தட்டி மகிழ்ச்சியில் திளைத்தார்.
Us when we find out that #TeamIndia will be in action once again! ?
— Star Sports (@StarSportsIndia) September 26, 2022
Are you too excited to see @ImRo45 & @imVkohli ? the unbeaten ??? ?#BelieveInBlue | Mastercard #INDvSA 1st T20I | Sept 28 | 6 PM onwards on Star Sports Network & Disney+Hotstar pic.twitter.com/ZSsaWdlQvp
இதுதொடர்பான வீடியோவை ரசிகர்கள் சிலாகித்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
AP/Twitter