பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்; தொடரும் மோதல்

Virat Kohli Gautam Gambhir
By Karthikraja Jul 14, 2026 09:32 AM GMT
Report

பயிற்சியின் போது விராட் கோலி மற்றும் கம்பீர் பேசிக்கொள்வதை தவிர்த்துள்ளனர்.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 T20 மற்றும் 3 ODI போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது.

கடைசியாக ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கோலி, தொடை தசைநார் காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடவில்லை. 

பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்; தொடரும் மோதல் | Kohli Gambhir Avoid Interaction In England

இன்று பர்மிங்காமில் நடைபெற உள்ள முதல் ODI போட்டியில் களமிறங்க உள்ள விராட் கோலி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்

ஆனால், விராட் கோலி மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இடையே தற்போதும் சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. 

இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி அமர்வில் கோலியும், கம்பீரும் பேசுவதை தவிர்த்துள்ளனர்.

பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்; தொடரும் மோதல் | Kohli Gambhir Avoid Interaction In England

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோருடன் உரையாடிய கம்பீர் விராட் கோலியுடன் பேசவில்லை. 

பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்; தொடரும் மோதல் | Kohli Gambhir Avoid Interaction In England

இதே போல், துடுப்பாட்ட பயிற்சியாளரான சிதான்ஷு கோடக், கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாகப் பேசியுள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகும் தமிழ்நாட்டு வீரர்?

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகும் தமிழ்நாட்டு வீரர்?

விராட் கோலி மற்றும் கம்பீர் இடையே நீண்டகாலமாக சுமூகமான உறவு இல்லை. ஐபிஎல் போட்டியின் போது நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

நியூசிலாந்து தொடரின் போது கூட இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். ஆனால் எந்த மோதலும் இல்லை என பிசிசிஐ விளக்கம் அளித்தது. 

2027 உலக கிண்ணத்தில் எந்த வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விராட் கோலியுடன் விவாதித்ததாக ஷுப்மன் கில் தெரிவித்தார்.

இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீதான விமர்சனமும் அதிகரித்து வருகிறது. 

பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்; தொடரும் மோதல் | Kohli Gambhir Avoid Interaction In England

இந்த போட்டி வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக்கிண்ண தயாரிப்புகளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், கம்பீருக்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற மூத்த வீரர்கள் அணிக்குத் திரும்பிய போதிலும், சிறப்பாகச் செயல்படத் தவறினால், கம்பீர் தலைமையிலான நிர்வாகம் மேலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US