சங்ககாரா, தில்ஷனின் அபார சாதனையை சமன் செய்த கோஹ்லி-ரோஹித்

Rohit Sharma Virat Kohli
By Sivaraj Dec 01, 2025 07:27 AM GMT
Report

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இரண்டாவது கூட்டணி என்ற சாதனையை ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி படைத்துள்ளனர். 

கோஹ்லி, ரோஹித்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி (Virat Kohli) 120 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 135 ஓட்டங்கள் குவித்தார். Virat Kohli/Rohit Sharma

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்புகிறாரா விராட் கோலி? அவரே சொன்ன பதில்

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்புகிறாரா விராட் கோலி? அவரே சொன்ன பதில்

ரோஹித் ஷர்மா (Rohit Sharma) 51 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 57 ஓட்டங்கள் எடுத்தார். இந்த கூட்டணி 136 ஓட்டங்கள் (109 பந்துகள்) குவித்தது.

இதன்மூலம் 20 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் 100 பார்ட்னர்ஷிப் அமைத்த குமார் சங்ககாரா (Kumar Sangakkara), தில்லகரத்னே தில்ஷன் (Tillakaratne Dilshan) ஆகியோரது சாதனையை சமன் செய்தனர். Kumar Sangakkara/Tillakaratne Dilshan

அதே சமயம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் ரோஹித், கோஹ்லி கூட்டணி உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மற்றும் சௌரவ் கங்குலி (Sourav Ganguly) கூட்டணி 26 முறை 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதலிடத்தில் உள்ளது. Sourav Ganguly/Sachin Tendulkar

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US