மைதானத்தில் முறைத்துக்கொண்ட கோலி, கங்குலி! தொடரும் சர்ச்சை.. வைரலான வீடியோ
விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி இடையேயான மோதல் போக்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கங்குலிக்கு கை கொடுக்காத கோலி
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது விராட் கோலி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு கை கொடுக்காமல் சென்றார்.
முன்னதாக, போட்டியில் பீல்டிங்கின்போது விராட் கோலி வெளியில் அமர்ந்திருந்த டெல்லி அணியின் ஆலோசகர் கங்குலி உட்பட அங்கு அமர்ந்திருந்தவர்களை வம்பிழுக்கும் வகையில் நடந்துகொண்டார்.
Saurav Ganguly ignored Virat Kohli and Walk off where you can see Kohli turned back to see Dada
— R e t i r e d (@Sense_detected_) April 15, 2023
Once again Dada showed Virat Kohli his place ? pic.twitter.com/AphU0U3IMO
வைரலான வீடியோ
குறிப்பாக கங்குலி உள்ளிட்டவர்களை கோலி முறைத்துக் கொண்டு சென்றார். அவருக்கு கை கொடுக்காமல் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் கங்குலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கோலி Unfollow செய்துள்ளார். கங்குலியுடனான கோலியின் செயல்பாடுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
"I love it and i think i deserve it" ? #ViratKohli Stares at #SouravGanguly ?#RCBvsDC #TATAIPL pic.twitter.com/dW87lHlWO7
— ????????? ????? (@sojaoSid) April 15, 2023