கோலியின் 9-வது IPL சதம்., கொல்கத்தாவை வீழ்த்திய RCB

Virat Kohli Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL 2026
By Ragavan May 13, 2026 08:09 PM GMT
Report

ராய்ப்பூரில் நடைபெற்ற IPL 2026 லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் துடுப்பாடிய KKR அணி, 20 ஓவர்களில் 192 ஓட்டங்கள் எடுத்தது. இளம் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 71 ஓட்டங்கள் (46 பந்துகள்) அடித்து அணி நிலையை வலுப்படுத்தினார்.

லாவெண்டர் நிற ஜெர்சியை அணிந்த குஜராத் டைட்டன்ஸ்., காரணம் என்ன?

லாவெண்டர் நிற ஜெர்சியை அணிந்த குஜராத் டைட்டன்ஸ்., காரணம் என்ன?

ரிங்கு சிங் 49 ஓட்டங்கள் (29 பந்துகள்) அடித்து இறுதியில் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

193 ஓட்டங்கள் இலக்கை எதிர்கொண்ட RCB, தொடக்கத்தில் சற்று சிரமப்பட்டாலும், விராட் கோலி தனது அனுபவத்தால் அணியை வெற்றிக்குத் தள்ளினார்.

RCB vs KKR 2026 highlights, Virat Kohli century IPL 2026, IPL Raipur match result, RCB chase vs KKR, Kohli Player of the Match, IPL 2026 playoff race #RCBvsKKR #ViratKohli #IPL2026 #RCBWin #KKR #IndianPremierLeague #CricketHighlights

அவர் 60 பந்துகளில் 105 ஓட்டங்கள் (11 பவுண்டரி, 3 சிக்ஸ்) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது IPL போட்டிகளில் கோழி அடித்த 9-வது சதம் ஆகும்.

தேவ்தத் படிக்கல் 39 ஓட்டங்கள் அடித்து கோலிக்கு சிறந்த துணையாக இருந்தார். இருவரும் சேர்ந்து 129 ஓட்டங்கள் கூட்டணி அமைத்தனர்.

KKR பந்துவீச்சில் கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடினார். ஆனால், கோலியின் சதம் RCB-க்கு வெற்றியை உறுதி செய்தது.

19.1 ஓவர்களில் 194 ஓட்டங்கள் எடுத்து, RCB 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி RCB-க்கு பிளேஆஃப் வாய்ப்புகளை வலுப்படுத்துகிறது. KKR-க்கு, அடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியமாகியுள்ளது.

லாவெண்டர் நிற ஜெர்சியை அணிந்த குஜராத் டைட்டன்ஸ்., காரணம் என்ன?

லாவெண்டர் நிற ஜெர்சியை அணிந்த குஜராத் டைட்டன்ஸ்., காரணம் என்ன?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#RCBvsKKR #ViratKohli #IPL2026 #RCBWin #KKR #IndianPremierLeague #CricketHighlights 

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US