ஐபிஎல் கோப்பையை இந்த முறை வென்று... கொல்கத்தா உரிமையாளர் ஷாருக்கானின் வினோத ஆசை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு குசும்பு தனமாக பதில் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர்களில், இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. இதனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை வென்றாக வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தா அணி உள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா அணியின் ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம் டுவிட்டர் பக்கத்தில்ஷாருக்கான், வெல்லும் என நம்புகிறேன். ஏனென்றால் நான் அந்த ஐபில் கோப்பையில் தான் இனி டீ குடிக்கலாம் என விரும்புகிறேன் என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்
ஆனால், ஷாருக்கானின் இந்த பதில், ஐபிஎல் தொடரையே கிண்டல் செய்வது போல் உள்ளது, ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
