இந்திய நகரமொன்றை உலுக்கிய நிலநடுக்கம்: அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவை நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
நகரமொன்றை உலுக்கிய நிலநடுக்கம்
இன்று மதியம் 1.22 மணியளவில், மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவை, ரிக்டர் அளவில் 5.5ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
Kolkata Jolted by Tremor. Felt across the city.
— Tapas Sengupta (@k_tapas1) February 27, 2026
Magnitude: 5.5
Date: 27/02/2026
Time: 13:22:25 IST
Latitude: 22.57 N
Longitude: 89.11 E
Depth: 10 Km
Region: Bangladesh
#earthquake #tremor #jolted #kolkata @ImdKolkata @QuakesToday @QuakesToday @USGS_Quakes pic.twitter.com/adJysjVCMD
வீடுகள் குலுங்கியதால் திகிலடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற, அலுவலகங்களில் பணிபுரிந்து வந்தவர்களும் வெளியேற்றப்பட, அனைவரும் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
People come out of their homes and offices after 1 minute prolonged #earthquake shook Kolkata.
— Vinay Kumar Dokania (@VinayDokania) February 27, 2026
It just lasted long enough to set the panic amongst everyone. Most powerful quake in Kolkata in many years! Definitely felt like 6 + on richter scale pic.twitter.com/Y2lJNX1XJg
#WATCH | West Bengal: An earthquake with a magnitude of 5.4 on the Richter Scale hit South-West from BMD Seismic Centre, Agargaon, Dhaka in Bangladesh. Tremors felt in Kolkata, West Bengal.
— ANI (@ANI) February 27, 2026
Visuals from Kolkata city as people rush out of their residences. pic.twitter.com/62TVn7I0Z2
இதற்கிடையில், தங்கள் வீடுகளிலுள்ள மின்விசிறிகள், கொத்துவிளக்குகள் தானாக ஆடுவதையும், போத்தல்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தானாக அசைவதையும் காட்டும் காட்சிகளை மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |