கோலியின் கனவு தகர்ந்தது! வீட்டிற்கு அனுப்பிய கொல்கத்தா: கடைசி ஓவரில் வெற்றி

IPL ViratKohli RoyalChallengersBangalore KolkattaKnightRiders
By Kaviarasan Oct 11, 2021 05:30 PM GMT
Report

பெங்களூரு அணிக்கெதிரான பிளே ஆப், எலிமினேட்டர் போட்டியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிளே ஆப் சுற்றின் இன்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.

குறிப்பாக இன்றைய போட்டியில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கோலி, டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வேல்ஸ் ஆகியோரின் விக்கெட்டை கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் எடுத்தார்.

கோலியின் கனவு தகர்ந்தது! வீட்டிற்கு அனுப்பிய கொல்கத்தா: கடைசி ஓவரில் வெற்றி | Kolkatta Win Rcb In Eliminator Ipl Play Offs

இதுவே பெங்களூரு அணிக்கு பெரும் அடியாக விழுந்தது. நான்கு ஓவர் வீசிய சுனில் நரைன் 21 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதன் பின் 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களான சுப்மன் கில் 29 ஓட்டங்கள், வெங்கடேஷ் அய்யர் 26 ஓட்டங்கள், அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி(6) என வெளியேற, சுனில் நரைன் மற்றும் நிடிஷ் ரானா ஆட்டத்தை கையில் எடுத்தனர்.

கோலியின் கனவு தகர்ந்தது! வீட்டிற்கு அனுப்பிய கொல்கத்தா: கடைசி ஓவரில் வெற்றி | Kolkatta Win Rcb In Eliminator Ipl Play Offs

இதில் சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்தில் 26 ஓட்டங்களும், நிடிஸ் ராணா 23 ஓட்டங்களிலும் பவுலியன் திரும்ப, இறுதி கட்டத்தில் வந்த மோர்கன் மற்றும் ஷகில் அல் ஹசன் கொல்கத்தா அணிக்கு கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை தேடித் தந்தனர்.

19.4 ஓவரில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

கோலியின் கனவு தகர்ந்தது! வீட்டிற்கு அனுப்பிய கொல்கத்தா: கடைசி ஓவரில் வெற்றி | Kolkatta Win Rcb In Eliminator Ipl Play Offs

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி கொல்கத்தா அணி, வரும் 13-ஆம் திகதி டெல்லி அணியுடன் மோதவுள்ளது, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 15-ஆம் திகதி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதும்.

இந்த ஐபிஎல் தொடரோடு, கோலி தன்னுடைய கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இந்த முறை எப்படியும் கோப்பையை வென்றுவிடுவோம் என்று கோலி கூறியிருந்தார். ஆனால் அவரின் கனவை இன்று கொல்கத்தா சுக்கு நூறாக உடைத்து, வீட்டிற்கு அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

கோலியின் கனவு தகர்ந்தது! வீட்டிற்கு அனுப்பிய கொல்கத்தா: கடைசி ஓவரில் வெற்றி | Kolkatta Win Rcb In Eliminator Ipl Play Offs

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US