சீனாவின் நாய் ரோபோ to கொரியாவின் ட்ரோன்: இந்தியாவுக்கு AI மாநாட்டில் ஏற்பட்டுள்ள அவமானம்

Delhi India Artificial Intelligence
By Thiru Feb 19, 2026 12:25 PM GMT
Report

டெல்லி நடைபெறும் “இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026”-யில் Galgotias பல்கலைக்கழகம் சீன தயாரிப்பு ரோபோவை காட்சிப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கொரிய Drone தொடர்பான புதிய சர்ச்சை புயலை கிளப்பியுள்ளது.

சர்ச்சைக்குள்ளான சீனா தயாரிப்பு ரோபோ

டெல்லியில் ஷாங்கிரி-லா ஈரோஸ்(Shangri-la Eros) நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் “இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026”-இல்(India AI Impact Summit 2026) கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை முதல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வரை பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

இந்த மாநாட்டில் Galgotias பல்கலைக்கழகம் சீன தயாரிப்பு ரோபோ நாயை தங்களுடைய இந்திய தயாரிப்பு என்று காட்சியப்படுத்தியது.

ஆனால் Galgotias பல்கலைக்கழகம் காட்சிப்படுத்திய இந்த ரோபோ சீனாவின் Unitree நிறுவனத்தின் தயாரிப்பு என்று சமூக ஊடக பயனாளர்கள் வெளிச்சம் போட்டு காட்டினர்.

இந்த விவகாரம் பூதாகாரமாக வெடிக்கவே, இந்தியாவின் எதிர்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது.

India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ

India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ

இந்நிலையில் Galgotias பல்கலைக்கழகம் நடந்த சம்பவத்திற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏஐ மாநாட்டில் உள்ள Galgotias பல்கலைக்கழகத்தின் காட்சியளிப்பு பகுதி(Stall) முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக அவர்களுக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

சீன தயாரிப்பை தொடர்ந்து கொரிய ட்ரோன்

ஏற்கனவே சீன தயாரிப்பு ரோபோ நாய் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள Galgotias பல்கலைக்கழகம் காட்சிப்படுத்திய Soccer drone குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

Galgotias பல்கலைக்கழகம் தங்களுடய முழுமையான தயாரிப்பு என்று தெரிவித்துள்ள இந்த Soccer drone, இந்தியாவின் முதல் Soccer drone Arena எனவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் நாய் ரோபோ to கொரியாவின் ட்ரோன்: இந்தியாவுக்கு AI மாநாட்டில் ஏற்பட்டுள்ள அவமானம் | Korean Drone Humiliated In India Ai Summit

ஆனால் இந்த Soccer drone தென் கொரியாவில் வணிக ரீதியாக கிடைக்க கூடியது என்பதை சமூக வலைத்தளவாசிகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

முன்பு சீன தயாரிப்பு, இப்போது கொரியாவா என சுட்டிக்காட்டி Galgotias பல்கலைக்கழகத்தின் செயலை இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US