அமெரிக்க பெண்ணை கேரள முறைப்படி கோவையில் திருமணம் செய்த இளைஞர்

Coimbatore United States of America Kerala Marriage
By Sivaraj Dec 30, 2025 08:16 PM GMT
Report

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அமெரிக்கப் பெண்ணொருவரை கேரள முறைப்படி திருமணம் செய்தார்.

அமெரிக்க பெண்ணுடன் காதல்

கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். 

kovai groom marries usa girl kerala traditional

நீண்ட நாள் காதலியுடன் பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்: யார் அந்த பெண்?

நீண்ட நாள் காதலியுடன் பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்: யார் அந்த பெண்?

இவர் அமெரிக்காவில் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வாசுதேவனும், அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் கஸாஸ் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கேரள முறைப்படி காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. 

kovai groom marries usa girl kerala traditional

மணமகளின் பெற்றோர் அமெரிக்காவில் இருந்து வந்து இந்த திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

kovai groom marries usa girl kerala traditional

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US