கனடாவில் மலர்ந்த காதல்! அமெரிக்க பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த கோவை இளைஞர்

Tamil nadu United States of America Marriage
By Sivaraj Aug 29, 2025 06:18 AM GMT
Report

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

கனடாவில் காதல்

தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர் கௌதம். இவர் கனடாவில் படித்து அங்கேயே ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். kovai guy knot with usa girl fell love in canada 

14 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தபிறகு இந்தியா திரும்பியுள்ள நபரின் ஏழு ஆலோசனைகள்

14 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தபிறகு இந்தியா திரும்பியுள்ள நபரின் ஏழு ஆலோசனைகள்

இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியைச் சேர்ந்த சாரா.

இருவரும் காதலித்து வந்த நிலையில், கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தங்களது காதல் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, கௌதம் மற்றும் சாரா இருவரும் கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தனர். 

தமிழ் கலாச்சார முறைப்படி

இந்த நிலையில் சாராவின் பெற்றோர் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட கொடிசியா வளாகத்தில் காதல் ஜோடி கௌதமிற்கும், சாராவிற்கும் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  kovai guy knot with usa girl fell love in canada

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US