2026 TNPL; 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ்

Cricket
By Karthikraja Aug 29, 2026 05:58 AM GMT
Report

kovai kings won 2026 tnpl title: நேற்று நடைபெற்ற TNPL இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

2026 TNPL

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(TNPL) தொடர் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடரின் இறுதிப்போட்டி நேற்று கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில், நாணய சுழற்சியில் வென்ற கோவை கிங்ஸ் முதலில் துடுப்பாட்டம் ஆடி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது. 

2026 TNPL; 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ் | Kovai Kings Won 2026 Tnpl Title As 3Rd Time

அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 47 பந்துகளில் 82 ஓட்டங்கள் குவித்தார். 

இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள்

இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள்

தொடர்ந்து 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி, 14.2 ஓவர்களில் 98 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

2026 TNPL; 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ் | Kovai Kings Won 2026 Tnpl Title As 3Rd Time

சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ்

இதன் மூலம், 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ் அணி TNPL சாம்பியன் பட்டதை வென்றது. 

ஏற்கனவே 2022 மற்றும் 2023 TNPL தொடரில் கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில்,இது அந்த அணியின் 3வது சாம்பியன் பட்டம் ஆகும். 

2026 TNPL; 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ் | Kovai Kings Won 2026 Tnpl Title As 3Rd Time

சாம்பியன் பட்டம் வென்ற கோவை அணிக்கு ரூ.20 லட்சமும், 2வது இடம் பிடித்த மதுரை அணிக்கு ரூ.10 லட்சமும் பரிசு வழங்கப்படும். 

கோவை கிங்ஸ் அணியின் சச்சின் தொடர் நாயகன் விருது வென்றார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US