பழங்குடியினர் முகாமில் 5 வயது சிறுமியை கொன்ற கொடூரன்: கண்டெடுக்கப்பட்ட பொருள்

By Sivaraj May 04, 2026 07:45 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 

பழங்குடியினர் நகர முகாமில்

அவுஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் அருகே, கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி ஒரு பழங்குடியினர் நகர முகாமில் இருந்து 5 வயது சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. 

kumanajayi little baby case chilling item found 

லொட்டரியில் 100 மில்லியன் டொலர் வென்றவர்... ஓராண்டுக்குப் பிறகும் உரிமை கோரவில்லை

லொட்டரியில் 100 மில்லியன் டொலர் வென்றவர்... ஓராண்டுக்குப் பிறகும் உரிமை கோரவில்லை

பின்னர் ஐந்து நாட்கள் நீடித்த பரவலான தேடுதலுக்குப் பிறகு, வியாழக்கிழமை அன்று டாட் ஆற்றின் கரைகளுக்கு அருகில் உள்ள புதர்காட்டில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, 47 வயதான ஜெபர்சன் லூயிஸ் என்பவர் மீது ஞாயிற்றுக்கிழமை அன்று கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அந்நபர் பழங்குடியினர் முகாமில் வசிப்பவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். 

கைவிடப்பட்ட குழந்தை வண்டி

இந்த நிலையில், லூயிஸ் கைது செய்யப்பட்ட இடத்தில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை வண்டியும், இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் யூனிகார்ன் பொம்மையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் லூயிஸுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவியாளர்கள் பயன்படுத்திய கட்டுத்துணிகள், ரப்பர் கையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் அந்த இடத்தில் சிதறிக் கிடந்தன.

இதற்கிடையில், லூயிஸ் செவ்வாய்க்கிழமை அன்று காணொளிக் காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

kumanajayi little baby case chilling item found

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US